Augmenting the local strengths of North East

March 27th, 02:58 pm

The government is working on multiple fronts to bring the northeast India at the same level of development as the rest of the country. From infrastructure to tourism sector, the region is gearing up to lead India’s development journey.

வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

February 03rd, 02:10 pm

முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்

அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை

February 03rd, 02:00 pm

குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

Social Media Corner 28 May 2017

May 28th, 07:43 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

சமூக வலைத்தளப் பகுதி 27 மே 2017

May 27th, 07:34 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

NDA Government is committed to development of Northeast, says PM Modi

May 26th, 06:18 pm

As the BJP led NDA Government at Centre completed three years in power, Shri Narendra Modi highlighted several initiatives undertaken to transform people’s lives. At a public meeting in Guwahati, the PM listed the achievements of Government in the last three years and rolled out the roadmap for realizing the dream of a new India by 2022.

PM Modi addresses public meeting in Guwahati, Assam

May 26th, 06:17 pm

While addressing a public meeting in Assam, PM Narendra Modi listed out achievements of the Government in the last three years. Prime Minister Modi noted that for the first time, the Government had taken a step to uplift the OBCs by passing the OBC Commission. He urged the countrymen to join him in building the New India by 2022.

Infrastructure is extremely important for development: PM Modi

May 26th, 12:26 pm

PM Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge built over River Brahmaputra in Assam. The Prime Minister said that infrastructure was extremely important for development. He added that the bridge would enhance connectivity between Assam and Arunachal Pradesh, and open the door for economic development on a big scale.

இந்தியாவின் நீளமான பாலத்தை அஸ்ஸாமில் பிரதமர் மோடி திறந்து வைத்தார், தோலாவில் பொது கூட்டத்தில் பேசினார்

May 26th, 12:25 pm

இன்று பிரதம மந்திரி, ஸ்ரீ நரேந்திர மோடி, ப்ரஹ்ம புத்ரா நதியின் மீது அஸ்ஸாமில் கட்டப்பட்டுள்ள, இந்தியாவின் நீளமான, 9.15 கிலோ மீட்டர் தோலா-ஸாடியா பாலத்தை திறந்து வைத்தார். பதவி ஏற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த உடன், இது பிரதமர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி ஆகும்.

இந்தியாவின் நீளமான பாலத்தை அஸ்ஸாமில் பிரதமர் திறந்து வைக்கிறார்

May 25th, 06:41 pm

இந்தியாவின் மிக நீள ஆற்று பாலமான தோலா-ஸாடியா பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாமில் திறந்து வைக்கிறார். மோசமான சாலை அமைப்பு கொண்ட, வெகுதூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கும், பின் தங்கிய பகுதிகளுக்கும், இப்பாலம் சிறந்த சாலை இணைப்பை ஏற்படுத்தும். இந்த பாலம், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மேற்பகுதிகளில் உள்ள ப்ரஹ்ம புத்ராவின் வடக்கு பகுதிகளில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும்.