தில்லியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
December 26th, 10:58 pm
தில்லியில் இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முதல் மாநாடு ஜூன் 2022-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு ஜனவரி 2023-ல் தில்லியிலும் நடைபெற்றது.Seventh meeting of Governing Council of NITI Aayog concludes
August 07th, 05:06 pm
The Prime Minister, Shri Narendra Modi, today heralded the collective efforts of all the States in the spirit of cooperative federalism as the force that helped India emerge from the Covid pandemic.ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் நித்தி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகிப்பார்
August 05th, 01:52 pm
சீரான, நீடிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய நித்தி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் 2022 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுக்கும்.ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்
June 14th, 08:56 am
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும்.PM highlights the four wheels of development at Rising Himachal Global Investors' Summit
November 07th, 04:04 pm
Addressing the gathering, Prime Minister said, he is happy to welcome all the Wealth Creators to this meet.எழுச்சி பெறும் இமாச்சல்-உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ஐ பிரதமர் தரம்சாலாவில் தொடங்கி வைத்தார்
November 07th, 11:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இமாச்சலப்பிரதேச முதலமைச்சரைப் பாராட்டினார்.