பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில்ஆடவர் கிளப் எறிதல் பிரிவில் தங்கம் வென்ற தரம்பீருக்கு பிரதமர் வாழ்த்து
September 05th, 07:59 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆண்கள் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் தரம்பீருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கிளப் எறிதல் - எஃப் 51 பிரிவில் தரம்பீர் வெள்ளிப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
October 23rd, 06:14 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கிளப் எறிதல் - எஃப் 51 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தரம்பீருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Attackers of Uri incident would not go unpunished: PM During Mann Ki Baat
September 25th, 11:00 am
We have full faith in our soldiers. They will always give befitting reply to those spreading terrorPM Shri Narendra Modi today addressed the nation through radio program Mann Ki Baat. PM paid tributes to the 18 martyrs of Uri attack and said that we have full faith in our army. Shri Modi applauded the achievements of our Paralympic athletes in Rio 2016 Paralympics. PM also talked about the successful 2 years of Swacch Bharat Mission and encouraged citizens to participate in it in every way they can.