இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்
September 09th, 02:41 pm
இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !
September 09th, 10:00 am
பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாக்கு பிரதமர் வாழ்த்து
August 30th, 11:02 am
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாளில் `உடல்தகுதி மிக்க இந்தியா கலந்துரையாடலில்’ பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 24th, 12:01 pm
நாட்டிற்கு உத்வேகம் அளித்த இதுபோன்ற ஏழு சிறந்த ஆளுமைகளுக்கும் இன்று நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உங்கள் நேரத்தை செலவழித்து சொந்த அனுபவங்களைச் சொன்னீர்கள். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகவும் பயனளிக்கும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய கலந்துரையாடல் அனைத்து வயதினருக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்
September 24th, 12:00 pm
உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி,வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.Attackers of Uri incident would not go unpunished: PM During Mann Ki Baat
September 25th, 11:00 am
We have full faith in our soldiers. They will always give befitting reply to those spreading terrorPM Shri Narendra Modi today addressed the nation through radio program Mann Ki Baat. PM paid tributes to the 18 martyrs of Uri attack and said that we have full faith in our army. Shri Modi applauded the achievements of our Paralympic athletes in Rio 2016 Paralympics. PM also talked about the successful 2 years of Swacch Bharat Mission and encouraged citizens to participate in it in every way they can.Social Media Corner 14th September
September 14th, 06:45 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!பாராலிம்பிக் – 2016 போட்டியில் தங்க பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவிற்கு பிரதமர் வாழ்த்து
September 14th, 01:05 pm
PM Narendra Modi congratulated Devendra Jhajharia on winning gold medal at the Rio 2016 Paralympics. The PM congratulated him for the historic win and said that it was well deserved and made everyone proud.