Cabinet approves Rithala-Kundli corridor of Delhi Metro Phase-IV project
December 06th, 08:08 pm
The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, approved the Rithala - Narela -Nathupur (Kundli) corridor of Delhi Metro's Phase - IV project consisting of 26.463 kms which will further enhance connectivity between the national capital and neighbouring Haryana. The corridor is scheduled to be completed in 4 years from the date of its sanction.While Delhi witnesses progress, the INDI Alliance is bent on its destruction: PM Modi in North-East Delhi
May 18th, 07:00 pm
During his campaign trail, PM Modi addressed North-East Delhi today, with great enthusiasm for the first time, ahead of the Lok Sabha Elections 2024. He promised a brighter future, emphasizing that as the capital city, Delhi must lead the way towards a corruption-free nation.PM Modi addresses a high-spirited rally in North-East Delhi
May 18th, 06:30 pm
During his campaign trail, PM Modi addressed North-East Delhi today, with great enthusiasm for the first time, ahead of the Lok Sabha Elections 2024. He promised a brighter future, emphasizing that as the capital city, Delhi must lead the way towards a corruption-free nation.பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் தில்லியில் மார்ச் 14 அன்று உரையாட உள்ளார்
March 13th, 07:10 pm
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 14 அன்று மாலை 5 மணிக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில் கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வரை மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான தில்லி மெட்ரோ நான்காம் கட்ட திட்டங்களுக்கான இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
March 13th, 03:25 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.