உத்தரப்பிரதேசத்தின் ஜலோனில் பண்டல்கண்ட் விரைவுச்சாலை துவக்க விழாவில் பிரதமரின் உரை
July 16th, 04:17 pm
உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மவுரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, அமைச்சரவையில் எனது நண்பரான திரு பானுபிரதாப் சிங் அவர்களே, உத்திரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!உத்தரப்பிரதேசம் சென்ற பிரதமர் புண்டேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்துவைத்தார்
July 16th, 10:25 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, உத்தரப்பிரதேசத்தின் ஜலோன் தாலுகாவிற்குட்பட்ட ஒராய் கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புண்டேல்கண்ட் விரைவுச்சாலையை, திறந்துவைத்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.This election is about keeping history-sheeters out & scripting a new history: PM Modi
February 04th, 12:01 pm
Prime Minister Narendra Modi today addressed at virtual Jan Chaupal in Uttar Pradesh's Meerut, Ghaziabad, Aligarh, Hapur, Noida. PM Modi said, “This election is about keeping the history sheeters out and to create a new history. I am delighted that people of UP have made up their minds that they won't allow rioters and mafia to take control of UP from behind the curtains.”PM Modi addresses a virtual Jan Chaupal in Western Uttar Pradesh
February 04th, 12:00 pm
Prime Minister Narendra Modi today addressed at virtual Jan Chaupal in Uttar Pradesh's Meerut, Ghaziabad, Aligarh, Hapur, Noida. PM Modi said, “This election is about keeping the history sheeters out and to create a new history. I am delighted that people of UP have made up their minds that they won't allow rioters and mafia to take control of UP from behind the curtains.”உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்
January 02nd, 01:01 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
January 02nd, 01:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.Double engine government knows how to set big goals and achieve them: PM Modi
December 28th, 01:49 pm
PM Narendra Modi inaugurated Kanpur Metro Rail Project and Bina-Panki Multiproduct Pipeline Project. Commenting on the work culture of adhering to deadlines, the Prime Minister said that double engine government works day and night to complete the initiatives for which the foundation stones have been laid.கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .
December 28th, 01:46 pm
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Address by the President of India Shri Ram Nath Kovind to the joint sitting of Two Houses of Parliament
January 31st, 01:59 pm
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi said, Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை
December 22nd, 01:07 pm
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்
December 22nd, 01:06 pm
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.நகர்ப்புறங்களில் வசதியான, மற்றும் மலிவுள்ள நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதே நமது முன்னுரிமை ஆகும்: பிரதமர்
June 24th, 10:30 am
பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.தில்லி மெட்ரோவில் இந்த புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்ததற்காக அரியானா மற்றும் தில்லி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தில்லி மெட்ரோ-வுடன் பகதூர்கர் இணைக்கப்பட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.பகதூர்கர்-முண்ட்கா இடையே மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார் பிரதமர்
June 24th, 10:30 am
பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.For me, the people of this country are my family: PM Modi
May 27th, 06:50 pm
Prime Minister Modi today inaugurated Delhi-Meerut Expressway and Eastern peripheral Expressway. Both these projects would greatly benefit people of Delhi NCR and western Uttar Pradesh. Addressing a huge public meeting at Baghpat on the occasion, PM Modi highlighted various development initiatives undertaken by the NDA Government at Centre to bring about a positive difference in the lives of people across the country.கிழக்கு புறப்பகுதி விரைவுச் சாலை மற்றும் தில்லி – மீரட் விரைவுச் சாலையின் முதல் பகுதி ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்
May 27th, 01:50 pm
தில்லி என். சி. ஆர் பிராந்தியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு விரைவு வழிச் சாலைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஞாயிறன்று (27.05.2018) நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றில் தில்லி – மீரட் விரைவுச் சாலையின் முதலாவது பகுதியாக நிஜாமுதீன் பாலத்திலிருந்து தில்லி உ.பி. எல்லை வரையிலான 14 வழித் தடங்களை கொண்ட நுழைவுக் கட்டுப்பாடுடைய சாலை முதலாவதாகும். என்.எச்.1-ல் உள்ள குண்ட்லியிலிருந்து என்.எச்-2ல் உள்ள பல்வால் வரையிலான 135 கி.மீ. தூரமுள்ள கிழக்கு புறப் பகுதி விரைவுச் சாலை இரண்டாவது திட்டமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.Prime Minister to inaugurate Eastern Peripheral Expressway and Phase -I of Delhi-Meerut Expressway
May 26th, 07:21 pm
The Prime Minister Shri Narendra Modi will, on Sunday, dedicate to the nation two newly built expressways in the Delhi NCR Region. The first of these is the 14 lane, access controlled, package –I of the Delhi-Meerut Expressway, stretching from Nizammudin Bridge to Delhi UP Border. This 8.360 kms stretch of National Highway has been completed in a record time of 18 months as against the earlier expected construction period of 30 months, at a cost of about Rs 841.50 croreபிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
October 26th, 07:10 pm
Chairing 16th Pragati interaction, PM Narendra Modi reviewed progress towards handling and resolution of grievances related to the Ministry of Labour and Employment, the e-NAM initiative. The Prime Minister also reviewed the progress of vital infrastructure projects and AMRUT.We are not merely constructing a road; this is a highway to development: PM Modi at foundation stone ceremony for Delhi-Meerut Expressway
December 31st, 04:54 pm
PM unveils plaque for Foundation Stone of Delhi-Meerut Expressway
December 31st, 04:53 pm