People’s faith and trust in government is visible everywhere: PM Modi

January 18th, 12:47 pm

Prime Minister Narendra Modi interacted with the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra. Addressing the programme, PM Modi said that the initiative has become a 'Jan Andolan' as scores of people are benefitting from it. He termed the programme as the best medium for last-mile delivery of government schemes.

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

January 18th, 12:46 pm

வளர்ச்சியடைந்த பாரத்திற்கான லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பிரன்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

பொதுச் சுகாதாரத் திட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கு நமது அரசு ஒப்புதல் அளித்துள்ளது: பிரதமர் மோடி

June 29th, 11:52 am

பிரதமர் நரேந்திர மோடி இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 200 படுக்கைகள் கொண்ட உயர்சிறப்பு மருத்துவ பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

எய்ம்ஸ்-ல் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார், வேறுசில திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார்

June 29th, 11:45 am

புதுதில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் (எய்ம்ஸ்) வயது முதிர்வு தேசிய மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.06.18) அடிக்கல் நாட்டினார். இந்த மையம் வயது முதிர்ந்தவர்களுக்கு பல்வகை சிறப்பு மருத்துவப் பராமரிப்பை வழங்கும். இந்த மையத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய பொது வார்டு அமைந்திருக்கும்.

நாடு முழுதும் சுகாதாரத் திட்டங்களில் பலனடைந்தோருடன் பெற்றோருடன் காணொலி மூலம் பிரதமர் உரையாடல்

June 07th, 10:30 am

பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna) உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலனடைந்தவர்களுடன் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி (விடியோ) மூலம் உரையாடினார். இவ்வாறு விடியோ மூலம் பிரதமர் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களால் பலனடைந்த மக்களுடன் உரையாடுவது ஐந்தாவது முறையாகும்.

பிரதமர் மோடி டாக்டர். அம்பேத்கா் நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்பணித்தார்

April 13th, 07:30 pm

தில்லியில் உள்ள அலிபூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இன்று பெரும் மரியாதை கொண்ட இந்தியாவை உலகம் முழுதும் காண்கிறது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி

March 25th, 11:30 am

42 வது மனதின் குரல் நிகழ்ச்சியில், சுகாதாரம், வேளாண்மை சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மற்றும் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் மகோத்சவத்தின் தொடக்கம். இது வரலாற்றுபூர்வமானதொரு சமயம். தேசம் இந்த உற்சவத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்? தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி என்று பிரதமர் மோடி அவரது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

மணிப்பூரில்நடைபெற்ற 105-வதுஇந்தியஅறிவியல்காங்கிரஸ்தொடக்கவிழாவில்பிரதமர்ஆற்றியஉரை.

March 16th, 11:32 am

அண்மையில்மறைந்தமதிப்பிற்குரியஇந்தியஅறிவியல்அறிஞர்மூவர்,பத்மவிபூஷண்பேராசிரியர்யஷ்பால்,

சமூக வலைதள மூலை மார்ச் 13, 2018

March 13th, 08:07 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நாம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி

March 13th, 11:01 am

புது தில்லி விக்யன் பவனில் இன்று காச நோய் உச்சி மாநாடு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காச நோய்யை ஒழிப்பதற்கான நோக்கத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மோடி அறிவித்தார்.

“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை

March 13th, 11:00 am

புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தில்லி காசநோய் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

March 12th, 02:24 pm

தலைநகர் புதுதில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறும் தில்லி காசநோய் உச்சிமாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியாவுக்கான மண்டல அலுவலகம் (SEARO) மற்றும் காநோய் தடுப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.