ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)

October 28th, 06:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.

எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் சந்திப்பு

August 09th, 01:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவை சந்தித்து, எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பாடுபடுவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 08th, 01:00 pm

ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!

ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

February 08th, 12:30 pm

தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை

August 02nd, 10:18 pm

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் சிடால் குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

August 02nd, 12:30 pm

மேற்கு வங்கத்தின் சிடால்குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

PM meets Afghanistan Sikh-Hindu Delegation

February 19th, 02:55 pm

Prime Minister Narendra Modi met members of the Sikh-Hindu Delegation from Afghanistan at 7 Lok Kalyan Marg. They honoured the Prime Minister and thanked him for bringing Sikhs and Hindus safely to India from Afghanistan. The Prime Minister welcomed the delegation and said that they are not guests but are in their own house, adding that India is their home.

ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியின் 24 பேர் கொண்ட குழுவைப் பிரதமர் சந்தித்தார்

March 14th, 08:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் திரு அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவைச் சந்தித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்

February 25th, 03:39 pm

அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்

Remarks by PM Modi at joint press meet with US President Trump

February 25th, 01:14 pm

PM Modi and US President Trump jointly delivered the press statements. PM Modi said that the cooperation between India and the US was based on shared democratic values. He said the cooperation was particularly important for rule based international order, especially in Indo-Pacific region. He also said that both the countries have decided to step up efforts to hold the supporters of terror responsible.

Joint Statement: Vision and Principles for India-U.S. Comprehensive Global Strategic Partnership

February 25th, 01:13 pm

The President of the United States of America, the Honorable Donald J. Trump, paid a State Visit to India on 24-25 February 2020, at the invitation of Prime Minister Shri Narendra Modi.

இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல்

January 25th, 03:00 pm

இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல்

PM Modi's remarks at joint press meet with President Bolsonaro of Brazil

January 25th, 01:00 pm

Addressing the joint press meet, PM Modi welcomed President Bolsonaro of Brazil. PM Modi said, Discussions were held with President Bolsonaro on areas including bio-energy, cattle genomics, health and traditional medicine, cyber security, science and technology and oil and gas sectors. The PM also said that both the countries were working to strengthen defence industrial cooperation.

அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பினர் பிரதமரை சந்தித்தனர்

October 21st, 08:26 pm

அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். இந்த அமைப்பின் தலைவர் திரு.ஜான் சேம்பர்ஸ் இந்தக் குழுவுக்கு தலைமை ஏற்றார்.

BJP delegation from Varanasi presents election certificate to PM Modi

May 24th, 06:36 pm

A BJP delegation from Varanasi today called on Prime Minister Narendra Modi in New Delhi.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

August 07th, 06:58 pm

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்தனர்.

பி.எம்.என்.சி.ஹெச் குழுவினர் பிரதமரைச் சந்தித்து 2018- பங்கேற்போர் அமைப்பின் சின்னத்தை வழங்கினார்கள்

April 11th, 08:21 pm

தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான கூட்டமைப்பு (பி.எம்.என்.சி.ஹெச்) பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து எதிர்வரும் 2018 பங்கேற்போர் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, உலக தொழில்முனைவோர் மாநாட்டை ஐதராபாத்தில் நவம்பர் 2017ல் நடத்துகின்றன

August 10th, 10:30 pm

இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து, 2017 நவம்பர் 28 முதல் 30 வரை உலக தொழில்முனைவோர் மாநாட்டை (ஜிஇஎஸ்) ஐதராபாத்தில் நடத்துகின்றன. தொழில்முனைவோரை இணைக்கவும் உலக நிறுவனங்களுடன் இணைந்து தொழில் துவங்கவும் இது வகை செய்யும்.

சேஷல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்.

August 10th, 06:05 pm

சேஷெல்ஸ் தீவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். இரு நாட்டு நாடாளுமன்றங்கள் இடையிலான தகவல் பரிமாற்றம் அதிகரித்திருப்பதை பிரதமர் மோடி வரவேற்றார். அதோடு, இந்திய பெருங்கடல் உட்பட இந்தியா மற்றும் சேஷல்ஸ் இடையே வலுவான உறவுக்கு அவர்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

ஃபிக்கியின் இளம் பெண்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்தனர்

August 03rd, 08:12 pm

ஃபிக்கியின் இளம் பெண்கள் அமைப்பை சேர்ந்த 25 உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது.