வதோதராவில் விமான உற்பத்தி ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
October 30th, 02:47 pm
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு ராஜநாத் சிங் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவர்களே, ஏர்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அவர்களே, பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM lays foundation stone of C-295 Aircraft Manufacturing Facility in Vadodara, Gujarat
October 30th, 02:43 pm
PM Modi laid the foundation stone of the C-295 Aircraft Manufacturing Facility in Vadodara, Gujarat. The Prime Minister remarked, India is moving forward with the mantra of ‘Make in India, Make for the Globe’ and now India is becoming a huge manufacturer of transport aircrafts in the world.New India is moving ahead with the mantra of Intent, Innovation & Implementation: PM at DefExpo 2022
October 19th, 10:05 am
PM Modi inaugurated the DefExpo22 at Mahatma Mandir Convention and Exhibition Centre in Gandhinagar, Gujarat. PM Modi acknowledged Gujarat’s identity with regard to development and industrial capabilities. “This Defence Expo is giving a new height to this identity”, he said. The PM further added that Gujarat will emerge as a major centre of the defence industry in the coming days.PM inaugurates DefExpo22 at Mahatma Mandir Convention and Exhibition Centre in Gandhinagar, Gujarat
October 19th, 09:58 am
PM Modi inaugurated the DefExpo22 at Mahatma Mandir Convention and Exhibition Centre in Gandhinagar, Gujarat. PM Modi acknowledged Gujarat’s identity with regard to development and industrial capabilities. “This Defence Expo is giving a new height to this identity”, he said. The PM further added that Gujarat will emerge as a major centre of the defence industry in the coming days.This year’s Budget has given utmost thrust to manufacturing and Ease of Doing Business: PM
February 16th, 02:46 pm
PM Modi participated in 'Kashi Ek Roop Anek' organized at the Deendayal Upadhyaya Trade Facilitation Centre in Varanasi. Addressing the event, PM Modi said that government will keep taking decisions to achieve the goal of 5 trillion dollar economy.வாரணாசியில் நடைபெற்ற ‘காசி ஒன்று பொருள்கள் பல’ என்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்
February 16th, 02:45 pm
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கான முடிவுகள் எடுப்பதை அரசு தொடரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். வாரணாசியில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை, கலைஞர்களை, குறு, சிறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதும், வரவேற்பதும், இந்த இலக்கை எட்ட உதவும் என்றார்.லக்னோவில் பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 05th, 01:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் ராணுவக் கண்காட்சி, உலகளாவில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக நாடு உருவெடுப்பதை பிரதிபலிப்பதாகும். பாதுகாப்புக் கண்காட்சி 2020 இந்தியாவின் பெரிய பாதுகாப்பு கண்காட்சித் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன் உலகளவில் முன்னோடி பாதுகாப்புக் கண்காட்சியாகவும் திகழ்கிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 150 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.பிரதமர் தலைமையில், லக்னோவில் 5 பிப்ரவரி 2020 அன்று பாதுகாப்பு கண்காட்சி 2020 தொடக்க விழா
February 03rd, 01:53 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்பு கண்காட்சி(DefExpo) 2020 தொடக்கவிழா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 5 பிப்ரவரி 2020 அன்று நடைபெறவுள்ளது.சமூக வலைதள மூலை ஏப்ரல் 12, 2018
April 12th, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பாதுகாப்புக் கண்காட்சியில் (DEFEXPO-2018) பிரதமர் ஆற்றிய உரை
April 12th, 11:20 am
இத்தகைய பாதுகாப்புக் கண்காட்சியை உங்களில் சிலர் பல முறை கண்டுகளித்திருக்கக் கூடும். ஒரு சிலர் இதைத் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பார்த்து மகிழ்ந்திருக்கக்கூடும்.