பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
February 11th, 11:59 am
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.I consistently encourage our dedicated karyakartas to incorporate Deendayal Ji's seven sutras into their lives: PM Modi
September 25th, 07:31 pm
Addressing the BJP karyakartas on the birth anniversary of Pandit Deendayal Upadhyaya in New Delhi, Prime Minister Narendra Modi expressed, I am honored to inaugurate his statue at 'Pt. Deendayal Upadhyaya Park' in Delhi, and it's truly remarkable that we are witnessing this wonderful and happy coincidence moment. On one side, we have Deendayal Upadhyaya Park, and right across stands the headquarters of the Bharatiya Janta Party. Today, the BJP has grown into a formidable banyan tree, all thanks to the seeds he sowed.PM Modi pays tribute to Pt. Deendayal Upadhyaya in Delhi
September 25th, 07:09 pm
Addressing the BJP karyakartas on the birth anniversary of Pandit Deendayal Upadhyaya in New Delhi, Prime Minister Narendra Modi expressed, I am honored to inaugurate his statue at 'Pt. Deendayal Upadhyaya Park' in Delhi, and it's truly remarkable that we are witnessing this wonderful and happy coincidence moment. On one side, we have Deendayal Upadhyaya Park, and right across stands the headquarters of the Bharatiya Janta Party. Today, the BJP has grown into a formidable banyan tree, all thanks to the seeds he sowed.Congress party is being run by Urban Naxals: PM Modi at Karyakarta Mahakumbh in Bhopal
September 25th, 11:33 am
Addressing the large gathering in Madhya Pradesh’s Bhopal, Prime Minister Narendra Modi said, “Madhya Pradesh is an important centre not only of BJP's ideas but also of its vision of development. Therefore, today when the country has set out on a new development journey in the Amrit Kaal, the role of Madhya Pradesh has become even more important. Today investments are coming to India from all over the world and going to different states. This is the time to develop India and Madhya Pradesh.”PM Modi addresses the Karyakarta Mahakumbh in Bhopal
September 25th, 11:32 am
Addressing the large gathering in Madhya Pradesh’s Bhopal, Prime Minister Narendra Modi said, “Madhya Pradesh is an important centre not only of BJP's ideas but also of its vision of development. Therefore, today when the country has set out on a new development journey in the Amrit Kaal, the role of Madhya Pradesh has become even more important. Today investments are coming to India from all over the world and going to different states. This is the time to develop India and Madhya Pradesh.”கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 23rd, 06:05 pm
மேற்கு வங்க ஆளுநர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், திரு கிஷன் ரெட்டி அவர்களே, விக்டோரியா நினைவு மண்டபத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்களே, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களே, கலை மற்றும் கலாச்சாரத்தின் தலைசிறந்தவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!ஷாஹீத் தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திறந்து வைத்தார்
March 23rd, 06:00 pm
ஷாஹீத் தினமான இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மேற்கு வங்க ஆளுநர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Dynasts are aware that their boat has sunk, so they are blaming EVMs and EC: PM Modi
February 11th, 02:01 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Kasganj, Uttar Pradesh. PM Modi started his address by paying a tribute to Pandit Deen Dayal Upadhyaya Ji, he said, “Today is the death anniversary of Pandit Deendayal Upadhyaya Ji. Pandit Ji devoted his whole life to Antyodaya, striving to improve lives of the poor.”PM Modi campaigns in Uttar Pradesh’s Kasganj
February 11th, 02:00 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Kasganj, Uttar Pradesh. PM Modi started his address by paying a tribute to Pandit Deen Dayal Upadhyaya Ji, he said, “Today is the death anniversary of Pandit Deendayal Upadhyaya Ji. Pandit Ji devoted his whole life to Antyodaya, striving to improve lives of the poor.”சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி
September 26th, 11:30 am
அதாவது நதிகள் தங்களுடைய நீரைத் தாமே பருகுவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் வகையிலே அளிக்கின்றன. நம்மைப் பொறுத்த மட்டில் நதிகள் என்பன ஏதோ பருப்பொருட்கள் அல்ல, நதிகள் உயிர்ப்பு நிறைந்த அலகுகள், அவற்றை நாம் அன்னையர்களாகவே கருதுகிறோம். நம்மிடத்தில் திருநாட்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், உற்சாகங்கள் என பல இருந்தாலும், நமது இந்த அன்னையரின் மடியினில் தான் அவையெல்லாம் நடைபெறுகின்றன.Deendayal Upadhyaya Ji wanted India to be 'Aatmanirbhar' not just in agriculture, but also in defence: PM Modi
February 11th, 11:15 am
Prime Minister Narendra Modi today addressed the BJP Karyakartas on the occasion of 'Samarpan Diwas' to commemorate the contributions of his party's founder leader Deendayal Upadhyaya on his death anniversary.PM Modi addresses BJP Karyakartas on Pt. Deendayal Upadhyaya's Punyatithi
February 11th, 11:14 am
Prime Minister Narendra Modi today addressed the BJP Karyakartas on the occasion of 'Samarpan Diwas' to commemorate the contributions of his party's founder leader Deendayal Upadhyaya on his death anniversary.For us, our organisation means service: PM Modi at 'Seva Hi Sangathan' interaction
July 04th, 06:21 pm
PM Modi today addressed the BJP's 'Seva Hi Sangathan' programme through video conferencing. PM Modi thanked BJP Karyakartas who have been working tirelessly across India, helping those in need amid Coronavirus crisis. He said, “At a time when everyone in the world is busy protecting themselves, you have given up your worries and dedicated yourself to the service of the poor and needy.”PM Modi addresses ‘Seva hi Sangathan’ Abhiyan through a video conference
July 04th, 06:14 pm
PM Modi today addressed the BJP's 'Seva Hi Sangathan' programme through video conferencing. PM Modi thanked BJP Karyakartas who have been working tirelessly across India, helping those in need amid Coronavirus crisis. He said, “At a time when everyone in the world is busy protecting themselves, you have given up your worries and dedicated yourself to the service of the poor and needy.”Inspired by Pt. Deendayal Upadhyaya, 21st century India is working for Antyodaya: PM Modi
February 16th, 01:01 pm
PM Modi unveiled the statue of Deendayal Upadhyaya in Varanasi. He flagged off the third corporate train Mahakaal Express which links 3 Jyotirling Pilgrim Centres – Varanasi, Ujjain and Omkareshwar. The PM also inaugurated 36 development projects and laid foundation stone for 14 new projects.தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்துவைத்த பிரதமர், அவரது நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 16th, 01:00 pm
வாரணாசியில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவரது நினைவகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மூன்று ஜோதிர்லிங்க யாத்திரைத் தளங்களான வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஸ்வர் பகுதிகளை இணைக்கும் வகையிலான, 3-ஆவது தனியார் ரயிலான மஹாகாள் எக்ஸ்பிரஸை அவர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 430 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 36 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவர், 14 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.2020 பிப்ரவரி 16 ஆம் தேதி பிரதமர் வாரணாசிக்கு செல்கிறார்
February 14th, 02:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வரும் 16 ஆம் தேதி ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் உரை
December 06th, 02:20 pm
குஜராத் மாநிலத்தின் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் உரையாற்றினார். கிராம, பழங்குடியின குழந்தைகளின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ள “ஏகல் பள்ளி இயக்கத்தை” முன்னின்று நடத்தும் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பை பிரதமர் பாராட்டினார். இந்தியாவிலும், நேபாளத்திலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 28 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற, பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தேச கட்டுமானத்திற்கு இந்தக் கூட்டமைப்பின் தன்னார்வலர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.Congress and BJD see poor as their votebank: PM Modi
April 06th, 11:05 am
Prime Minister Narendra Modi addressed two major public meetings in Sundargarh and Sonepur in Odisha today. Extending his wishes to the people on the beginning of ‘Navratri’ today, PM Modi said, “Today is a special day because today is also the 39th year of foundation of the BJP. Our party was carved out from the millions of aspirations of Indians and still exists on the hardwork of its karyakarta, not on ‘paisa’ or ‘parivar.’Time has come for end of decades of BJD misrule in Odisha: PM Modi in Odisha
April 06th, 11:00 am
Prime Minister Narendra Modi addressed two major public meetings in Sundargarh and Sonepur in Odisha today. Extending his wishes to the people on the beginning of ‘Navratri’ today, PM Modi said, “Today is a special day because today is also the 39th year of foundation of the BJP. Our party was carved out from the millions of aspirations of Indians and still exists on the hardwork of its karyakarta, not on ‘paisa’ or ‘parivar.’