பிரதமர் நாளை உத்தரப்பிரதேசம் செல்லவிருக்கிறார்

December 28th, 02:47 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 29-ம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் காஸிப்பூருக்கு செல்லவிருக்கிறார். இப்பயணத்தின் போது பிரதமர் வாரணாசியில் 6-வது சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம், தெற்காசிய மண்டல மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். வாரணாசியில் தீன்தயாள் ஹஸ்தகலா சங்கூலில் நடைபெறும் “ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள்” மண்டல உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். காஸிப்பூரில் மகாராஜா சுகேல்டியோ நினைவு தபால்தலையை வெளியிடும் பிரதமர், பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார்.

வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் : பிரதமர் நரேந்திர மோடி

September 22nd, 03:57 pm

வாரணாசிக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புடைய திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த திட்டஞக்ளுக்கான அடிக்கலை நாட்டும் போதே அதனை காலகெடுவிற்கும் முடிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்தார். வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நெசவாலர் சமுதாயத்தின் நலன் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

வாரணாசிக்கு பல்வேறு திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

September 22nd, 03:56 pm

வாரணாசிக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புடைய திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த திட்டஞக்ளுக்கான அடிக்கலை நாட்டும் போதே அதனை காலகெடுவிற்கும் முடிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்தார். வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நெசவாலர் சமுதாயத்தின் நலன் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

பிரதமர் தனது வாரணாசி பயணத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார்

September 21st, 03:55 pm

பிரதமர் நரேந்திர மோடி, செப்டெம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் வாரணாசி பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் அப்போது பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதுடன், வரலாற்று சிறப்பு மிக்க துளசி மான்ஸ் கோயிலுக்கு சென்று ராமாயணம் குறித்த அஞ்சல் தலையை வெளியிடுவார். தனது பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் பசு ஆரோக்கிய விழாவில் கலந்து கொள்வார்.