சுயசார்பு மகளிர் சக்தியுடன் (“ஆத்மநிர்பர் நாரிசக்தி சே சம்வாத்” ) மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
August 12th, 12:32 pm
நாடு சுதந்திரம் பெற்ற பவளவிழாவைக் கொண்டாடும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளில் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மகளிர் சக்தி ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும். உங்களுடன் பேசியது இன்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரவையிலிருந்து எனது சகாக்கள், மதிப்பிற்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர், மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் (மாவட்ட கவுன்சில்கள்), நாட்டின் சுமார் 3 லட்சம் இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்கள், மற்றும் பெரியோர்களே!‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் சுயஉதவிக் குழு பெண்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 12th, 12:30 pm
‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.This year’s Budget has given utmost thrust to manufacturing and Ease of Doing Business: PM
February 16th, 02:46 pm
PM Modi participated in 'Kashi Ek Roop Anek' organized at the Deendayal Upadhyaya Trade Facilitation Centre in Varanasi. Addressing the event, PM Modi said that government will keep taking decisions to achieve the goal of 5 trillion dollar economy.வாரணாசியில் நடைபெற்ற ‘காசி ஒன்று பொருள்கள் பல’ என்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்
February 16th, 02:45 pm
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கான முடிவுகள் எடுப்பதை அரசு தொடரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். வாரணாசியில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை, கலைஞர்களை, குறு, சிறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதும், வரவேற்பதும், இந்த இலக்கை எட்ட உதவும் என்றார்.Our conduct as citizens will determine the future of India, it will decide the direction of new India: PM
February 16th, 11:57 am
PM Modi took part in the closing ceremony of centenary celebrations of Shri Jagadguru Vishwaradhya Gurukul in Varanasi. Addressing the gathering, PM Modi said, Country is not formed by governments alone. What is also important is fulfilling our duties as citizens...Our conduct as citizens will determine the future of India, it will decide the direction of new India.பிரதமர் தமது வாரணாசி மக்களவைத் தொகுதியில் சுற்றுப் பயணம்; ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்
February 16th, 11:56 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று(16.02.2020), உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஜங்கம்வாடி மடத்தில் அமைந்துள்ள ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.வாரணாசியில் 2019 தேசிய மகளிர் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
March 08th, 11:00 am
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்திரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்ட்கலா சங்குலில் நடைபெற்ற, 2019 தேசிய பெண்கள் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.வாரணாசியில் உள்ள தீன தயாள் ஹச்தகளா சந்கூளில் சிறப்பு மையங்களை திறந்துவைத்தார் பிரதமர்
January 22nd, 05:13 pm
வாரணாசியில் உள்ள தீன தயாள் ஹச்தகளா சந்கூளில் சிறப்பு மையங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.Government is committed to empowering MSMEs: PM at One District, One Product Summit in Varanasi
December 29th, 05:10 pm
PM Modi dedicated the campus of the International Rice Research Institute, at Varanasi, to the nation. The PM also launched various development projects in Varanasi which would add to the region's prosperity. Speaking about the State government's 'One District, One Product' initiative, the PM termed it to be an extension of the 'Make in India' initiative which would hugely benefit the small and medium scale industries.வாரணாசியில் பிரதமர்:
December 29th, 05:00 pm
வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலைய வளாகத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்களையும் அவர் சுற்றிப்பார்த்தார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை வாரணாசியில் வரவேற்கிறார் பிரதமர்
March 11th, 06:17 pm
நாளை காலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை வாரணாசியில் வரவேற்கவுள்ளார்.