நினைவுச் சின்னங்கள் மூலம் தேசிய பெருமை உணர்வை உருவாக்குதல்
January 31st, 07:52 am
“ஒன்றுபட்ட பாரதம் – ஒப்பற்ற பாரதம்” திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2016 அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி வைத்தபோது கூறினார், “சர்தார் பட்டேல் நமக்கு அளித்தது ஒன்றுபட்ட பாரதம். இப்போது 125 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒப்பற்ற பாரதத்தை உருவாக்க வேண்டிய உயரிய கடமை உள்ளது” என்று கூறினார். இந்த கருத்துதான் திரு. நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னதாகவே அவரை வழிநடத்தியது.பிரதமர் மோடி டாக்டர். அம்பேத்கா் நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்பணித்தார்
April 13th, 07:30 pm
தில்லியில் உள்ள அலிபூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.PM visits Deekshabhoomi, offers homage to Dr. Ambedkar
April 14th, 12:10 pm
PM Narendra Modi today visited Deekshabhoomi in Nagpur, Maharashtra. Shri Modi paid tribute to Dr. Babasaheb Ambedkar there.PM Modi to visit Nagpur tomorrow
April 13th, 05:52 pm
The Prime Minister, Shri Narendra Modi will be visiting Nagpur tomorrow, on the occasion of Ambedkar Jayanti.