சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை
July 29th, 09:10 am
இந்தப் போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். மிகக் குறுகிய காலத்தில் அவர்கள், மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று இந்தியாவில் உள்ள நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், விருந்தோம்பலை போற்றிப் பாடிய திருவள்ளுவர், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்44-வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதாக பிரதமர் அறிவித்தார்
July 28th, 09:37 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.Tamil language is eternal and the Tamil culture is global: PM Modi in Chennai
May 26th, 06:50 pm
Prime Minister Narendra Modi dedicated to the nation and laid the foundation stone of 11 projects worth over Rs 31,500 crore in Chennai. These projects will boost infrastructure development, enhance connectivity and give an impetus to ease of living in the region.PM dedicates to the nation and lays foundation stone of 11 projects worth over Rs 31,500 crore in Tamil Nadu
May 26th, 06:46 pm
Prime Minister Narendra Modi dedicated to the nation and laid the foundation stone of 11 projects worth over Rs 31,500 crore in Chennai. These projects will boost infrastructure development, enhance connectivity and give an impetus to ease of living in the region.'I can do it' is the mood of New India: PM Modi
May 22nd, 11:28 am
Prime Minister Modi interacted with Thomas Cup and Uber Cup team of the badminton champions. He said that this team has infused tremendous energy in the country by winning the Thomas cup. A long wait of seven decades finally came to an end. Whosoever understands Badminton, must have dreamt about this, a dream that has been fulfilled by you, PM Modi added.தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை அணியுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 22nd, 11:27 am
தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன் அணியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.அவர்கள் தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வீரர்கள் தங்கள் விளையாட்டின் பல்வேறு அம்சங்கள், பேட்மிண்டனைத் தாண்டிய வாழ்க்கை மற்றும் பலவற்றைப் பற்றி பேசினர்.Maintain your passion and enthusiasm: PM Modi to Deaflympics champions
May 21st, 09:18 pm
PM Modi interacted with the Indian contingent for recently held Deaflympics as he hosted them at his residence. In the best-ever performance, Indian team won 16 medals including 8 Gold medals in the Deaflympics, held in Brazil.காது கேளாதோருக்கான ஒலிம்பிக் அணியினரை பிரதமர் தமது இல்லத்தில் சந்தித்தார்
May 21st, 05:27 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, அண்மையில் நடந்துமுடிந்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை, இன்று தமது இல்லத்தில் சந்தித்தார். பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியினர், 8 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர் மற்றும் திரு. நிஷித் பிரமானிக் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.காது கேளாதோர் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
May 17th, 09:12 pm
பிரதமர் நரேந்திர மோடி, காது கேளாதவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திறனை வெளிப்படுத்திய இந்திய அணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கலந்துக் கொண்ட இந்திய அணியினர் இதுவரை இல்லாத அளவுக்கு திறம்பட செயல்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் திறமை மிக்க தடகள வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
May 01st, 09:00 pm
பிரேசிலில் இன்று துவங்கும் செவித்திறன் அற்றோருக்கான 2021 டெப்லிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் திறமை மிக்க தடகள வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விளையாட்டுப் போட்டிகளுக்கு புறப்படுவதற்கு முன்பு, தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு அவர்கள் சென்று பார்வையிட்டது உண்மையிலேயே தம்மை நெகிழச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.