அல்-ஹக்கீம் மசூதிக்கு பிரதமர் சென்றார்
June 25th, 04:04 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (25-06-2023) கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்குச் சென்றார்.மகாராஷ்டிராவின் மரோலில் அல்ஜமியா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 10th, 08:27 pm
உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு வீடு திரும்புவது அல்லது குடும்பத்துடன் இருப்பது போன்றது. நான் இன்று உங்கள் வீடியோவைப் பார்த்தேன், அதுபற்றி ஒரு கருத்து தெரிவிக்க விரும்புகிறேன், அத்துடன் நீங்கள் அதில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் எங்களை 'மாண்புமிகு முதலமைச்சர்' என்றும் 'மாண்புமிகு பிரதமர்' என்றும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்; இங்கு நான் பிரதமரும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. என்னைப் போல் சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம். நான் 4 தலைமுறைகளாக இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறேன், நான்கு தலைமுறையினரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வெகு சிலருக்கே இப்படி ஓர் அதிர்ஷ்டம் இருக்கிறது, அதனால்தான் படத்தில் 'முதலமைச்சர்', 'பிரதமர்' என்று திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்களால் நான் அசௌகரியமாக இருக்கிறேன்.மும்பையில், அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்துவைப்பு
February 10th, 04:45 pm
மும்பை நகரின் மாரோலில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அல்ஜாமீயா-துஸ்-சைஃபியா என்பது தாவூதி போரா சமூகத்தின் முதன்மை கல்வி நிறுவனமாகும்.ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
September 22nd, 10:20 am
டெக்சாசின் ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (22.9.19) கலந்துரையாடினார். இந்த சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். இந்த உரையாடலின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சீக்கிய சமூகத்தினருக்கும் மத்திய அரசு மேற்கொள்ளும் சிறப்பான நடவடிக்கைகளுக்காக சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு நன்றித் தெரிவித்தனர்.ஆஷரா முபாரகா – இமாம் ஹுஸைன் உயிர்த் தியாக நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்
September 14th, 12:00 pm
இந்தூரில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த இமாம் ஹுஸைன் உயிர்த்தியாக நினைவு நிகழ்ச்சியான ஆஷரா முபாரகாவில் இன்று (14.09.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டு அங்குத் திரளாகக் கூடியிருந்தோரிடையே உரையாற்றினார்.இமாம் உசேன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
September 13th, 02:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தூரில் தாவூதி போரா சமூகத்தினர் நாளை (14.09.2018) ஏற்பாடு செய்துள்ள இமாம் உசேன் தியாகத்தை நினைவு கூரும் ‘ஆஷாரா முபாரகா’ எனும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.His Holiness Syedna Mufaddal Saifuddin, the Religious Head of the Dawoodi Bohra Community, calls on the PM
February 28th, 11:54 am
Sabka Saath, Sabka Vikaas: In Pictures
December 31st, 05:39 pm
His Holiness Syedna Mufaddal Saifuddin, the Religious Head of the Dawoodi Bohra Community, calls on the PM
January 02nd, 10:34 pm
His Holiness Syedna Mufaddal Saifuddin, the Religious Head of the Dawoodi Bohra Community, calls on the PMNarendra Modi meets newly appointed religious head of Dawoodi Bohra community Syedna Mufaddal Saifuddin
January 27th, 12:21 pm
Narendra Modi meets newly appointed religious head of Dawoodi Bohra community Syedna Mufaddal Saifuddin