போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எல். கலோனுடன் பிரதமரின் சந்திப்பு

June 24th, 07:21 am

வாஷிங்டன் டிசியில் போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டேவிட் எல். கலோனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 23, 2023 அன்று சந்தித்தார்.