காங்கிரஸ் கட்சி வளர்ச்சி என்ற அம்சத்திலிருந்து  எப்போதுமே விலகிச் செல்கிறது : குஜராத் கவுரவ் மஹா சம்மேளனத்தில் பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி வளர்ச்சி என்ற அம்சத்திலிருந்து எப்போதுமே விலகிச் செல்கிறது : குஜராத் கவுரவ் மஹா சம்மேளனத்தில் பிரதமர் மோடி

October 16th, 05:07 pm

குஜராத்தில் உள்ள காந்திநகரில், திங்கட்கிழமை அன்று, பிரதமர் நரேந்திர மோடி லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். குஜராத் கவுரவ் மஹா சம்மேளனத்தில் கலந்து கொண்ட பிரதமர், ஜிஎஸ்டியை காங்கிரஸ் குறை கூறுவதை கண்டித்தார். வளர்ச்சியை அடிப்படையாக வைத்து குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியுமா என அவர் சவால் விடுத்தார்.