செஷல்ஸ் அதிபரின் இந்திய வருகையின் போது இந்தியா – செஷல்ஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்
June 25th, 03:26 pm
செஷல்ஸ் அதிபரின் இந்திய வருகையின் போது இந்தியா – செஷல்ஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்செஷல்ஸ் குடியரசின் அதிபர் திரு. டேனி ஆன்டனி ரோலன் ஃபரேயும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாகசெய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
June 25th, 01:40 pm
செஷல்ஸ் குடியரசின் அதிபர் திரு. டேனி ஆன்டனி ரோலன் ஃபரேயும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாகசெய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செஷல்ஸ்லுக்கு கடன் வழங்குவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது.சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் முதலாவது மாநாட்டில் பிரதமரின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்.
March 11th, 05:08 pm
சர்வதேச சூரிய ஒத்துழைப்பு கூட்டத்தின் (ISA) உச்சிமாநாட்டின் போது, வளர்ச்சி வேலைகளில் ஒத்துழைப்புக்காக பிரதமர் மோடி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அதிபர் உட்பட 12 மற்ற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.