வலுவான, நிலையான பிஜேபி அரசு அமைவது ஜார்கண்டிற்கு அவசியம் : பிரதமர் மோடி

November 25th, 12:03 pm

ஜார்கண்டின் தல்தோன்கஞ்ச் மற்றும் கும்ளா ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “பிஜேபி தலைமையில் வலுவான, நிலையான அரசு அமைவது ஜார்கண்டிற்கு மிகவும் அவசியம்” என்றார்.

ஜார்க்கண்டின் டால்டோன்கஞ்ச் & கும்லாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

November 25th, 12:02 pm