குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

October 28th, 03:30 pm

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.

கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 24th, 10:36 am

உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு பியூஷ் கோயல் அவர்களே, தேசிய கூட்டுறவு சங்கக் குழுக்களின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

February 24th, 10:35 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

அமுல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

February 22nd, 11:30 am

குஜராத் ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சகா திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, அமுல் நிறுவனத்தின் தலைவர் திரு ஷமல் பாய் அவர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

February 22nd, 10:44 am

அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 18th, 12:00 pm

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா, அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ஜி, சத்குரு ஆச்சார்யா பூஜ்ய ஸ்ரீ சுதந்திர தேவ் ஜி மகராஜ், பூஜ்ய ஸ்ரீ விக்யான் தேவ் ஜி மகராஜ், பிற முக்கிய நபர்கள், நாடு முழுவதிலுமிருந்து கூடியுள்ள அனைத்து பக்தர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

December 18th, 11:30 am

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.

Gujarat has given the nation the practice of elections based on development: PM Modi in Jambusar

November 21st, 12:31 pm

In his second rally for the day at Jambusar, PM Modi enlightened people on how Gujarat has given the nation the practice of elections based on development and doing away with elections that only talked about corruption and scams. PM Modi further highlighted that Gujarat is able to give true benefits of schemes to the correct beneficiaries because of the double-engine government.

There was a time when Gujarat didn't even manufacture cycles, today the state make planes: PM Modi in Surendranagar

November 21st, 12:10 pm

Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a public meeting in Gujarat’s Surendranagar. Highlighting the ongoing wave of pro-incumbency in the state, PM Modi said, “Gujarat has given a new culture to the country's democracy. In the decades after independence, whenever elections were held, there was a lot of discussion about anti-incumbency. But Gujarat changed this tradition to pro-incumbency.”

குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்

November 21st, 12:00 pm

தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். மாநிலத்தில் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவான அலையை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “ நாட்டின் ஜனநாயகத்திற்கு குஜராத் ஒரு புதிய கலாச்சாரத்தை வழங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களில், தேர்தல்கள் நடந்த போதெல்லாம், ஆட்சிக்கு எதிரானது பற்றி நிறைய விவாதிக்கப்பட்டது. ஆனால் குஜராத் இந்தப் பாரம்பரியத்தைப் பதவிக்கு ஆதரவாக என மாற்றியது என்றார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்

February 08th, 08:30 pm

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

February 08th, 11:27 am

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

There is a need to bring about a new culture in the agriculture sector by embracing technology: PM Modi

May 19th, 06:16 pm

The Prime Minister, Shri Narendra Modi, today attended the Convocation of Sher-e-Kashmir University of Agricultural Sciences and Technology in Jammu. At another event, he also laid the Foundation Stone of the Pakaldul Power Project, and Jammu Ring Road. He inaugurated the Tarakote Marg and Material Ropeway, of the Shri Mata Vaishno Devi Shrine Board.

ஜம்முவில் பிரதமர்: ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு; அடிப்படை கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்

May 19th, 06:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்முவில் இன்று (19.05.2018) ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர், பாகல்துல் மின் உற்பத்தி திட்டத்திற்கும், ஜம்மு சுற்றுச்சாலைத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ மாதா வைஷ்ணதேவி ஆலய நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தாரக்கோட் மார்க் மற்றும் மெட்டீரியல் ரோப்வே திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Ro-Ro Ferry Service is a dream come true for people of Gujarat: PM Modi

October 23rd, 10:35 am

PM Modi today inaugurated Ro-Ro Ferry Service betwwen Ghogha and Dahej. Inaugurating the service the PM said, Ferry service is a first of sorts. Its a dream come true for people of Gujarat.

PM Modi inaugurates Ro-Ro Ferry Service between Ghogha and Dahej

October 22nd, 11:39 am

PM Modi today inaugurated Ro-Ro Ferry Service betwwen Ghogha and Dahej. Inaugurating the service the PM said, Ferry service is a first of sorts. Its a dream come true for people of Gujarat.

பிரதமர் குஜராத்திற்கு செல்கிறார். கோகா மற்றும் தஹேஜ் இடையேயான ரோரோ பயணிகள் படகின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

October 21st, 06:17 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 22, 2017) குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

விவசாயிகளின் தேவைகள் மற்றும் கவலைகளை எங்களது அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது : பிரதமர் மோடி

September 17th, 03:43 pm

அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.

அம்ரேலியில் கூட்டுறவு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

September 17th, 03:42 pm

அம்ரேலியில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் பண்ணைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் விரிவாக பேசினார். இ-என்ஏஎம் குறித்து பேசிய பிரதமர் அதன் மூலம் பெறப்படும் சந்தைகள் குறித்த தகவல்கள் மூலம் விவசாயிகள் எவ்வாறு பலனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.