மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்
August 01st, 03:10 pm
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தக்துஷேத் ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.ஆகஸ்ட் 1-ம் தேதி புனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
July 30th, 01:51 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் தக்துஷேத் மந்திரில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார். காலை 11.45 மணிக்கு அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மதியம், 12:45 மணிக்கு, மெட்ரோ ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.