மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 05th, 07:05 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
October 05th, 07:00 pm
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தாதா சாகேப் பால்கே விருது பெற்ற திரு மிதுன் சக்ரவர்த்திக்கு பிரதமர் வாழ்த்து
September 30th, 11:39 am
இந்திய திரையுலகத்திற்கு இணையற்ற பங்களிப்பை வழங்கியதற்காக தாதா சாகேப் பால்கே விருது பெற்ற திரு மிதுன் சக்ரவர்த்திக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை வெகுவாகப் பாராட்டிய திரு மோடி, அவர் ஒரு கலாச்சார அடையாளம், பன்முக நடிப்புக்காக தலைமுறைகளைக் கடந்து அவர் போற்றப்படுகிறார் என்று கூறினார்.69-வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 18th, 05:35 pm
69-வது தேசிய திரைப்பட விருது பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வஹீதா ரஹ்மான் அவர்களுக்கு திரு. மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார்.PM congratulates Asha Parekh ji on being conferred the Dadasaheb Phalke award
September 30th, 11:04 pm
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Asha Parekh ji on being conferred the Dadasaheb Phalke award.திரு ரஜினிகாந்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது : பிரதமர் வாழ்த்து
April 01st, 11:35 am
திரு ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM congratulates Shri Shashi Kapoor for being presented the Dadasaheb Phalke Award
May 10th, 08:56 pm