கர்நாடக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

November 29th, 02:55 pm

கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா மற்றும் அம் மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் இன்று பிரதமர் திரு மோடியை சந்தித்து பேசினர்.