சமூக வலைதள மூலை டிசம்பர் 19, 2017
December 19th, 07:19 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் பிரதமர்; லட்சத்தீவு, தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் புயல் நிவாரணப் பணிகள் குறித்து சீராய்வு செய்தார்
December 19th, 06:51 pm
புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவு, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நாளில் கவரட்டி மற்றும் கன்னியாகுமரி பகுதி மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.PM to visit cyclone ‘Ockhi’ affected areas of Lakshadweep, Tamil Nadu, and Kerala tomorrow
December 18th, 04:51 pm
PM Narendra Modi will visit Lakshadweep, Tamil Nadu, and Kerala tomorrow. He will review the situation arising in the aftermath of cyclone ‘Ockhi’, and the status of relief operations, at Kavaratti, Kanyakumari, and Thiruvananthapuram. The PM will meet with officials, public representatives, cyclone victims, including fishermen and farmer delegations.PM Modi addresses Public Meeting in Surat, Gujarat
December 07th, 04:30 pm
Addressing a public meeting in Surat, Prime Minister Narendra Modi hit out at the Congress for their mis-governance in the country for over fifty years. Shri Narendra Modi stated that the BJP’s only agenda was development.PM monitors situation arising in various parts of the country due to Cyclone Ockhi
December 05th, 11:00 am
Prime Minister Narendra Modi is continuously monitoring the situation arising in various parts of the country due to Cyclone Ockhi. He spoke to the concerned authorities and officials. In a tweet, the PM said that all possible assistance was being provided to those affected.