குஜராத்தின் ராஜ்கோட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 04:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, முன்னாள் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி அவர்களே, திரு சி.ஆர். பாட்டில் அவர்களே,குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
July 27th, 03:43 pm
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.860 கோடி மதிப்பிலான ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சவுனி யோஜனா இணைப்பு 3 தொகுப்பு 8 மற்றும் 9, துவாரகா கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் (ஆர்.டபிள்யூ.எஸ்.எஸ்), உபர்கோட் கோட்டை கட்டம் 1 மற்றும் 2 இன் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேம்பாலம் கட்டுதல். புதிதாக திறக்கப்பட்ட ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.மனதின் குரல், 102ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 18.06.2023
June 18th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
June 12th, 04:23 pm
‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், அமைப்புகள், குஜராத் அரசின் அமைச்சகம் மற்றும் அமைப்புகளின் தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.