கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் திப்ருகரில் முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
March 01st, 11:44 am
கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் தனது முதல் பயணத்தை திப்ருபரில் நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.வாரணாசியில் ஜனவரி 13ம் தேதி உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ்-ஐ பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார்
January 11th, 03:04 pm
பிரதமர் திரு திரு நரேந்திரமோடி வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ்-ஐ ஜனவரி 13ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.