குஜராத்தில் மா உமியா கோவில் மேம்பாட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் வழங்கிய உரையின் மொழியாக்கம்

December 13th, 06:49 pm

நான் நேரடியாக வருகை தருவதாக இருந்தது. நான் நேரடியாக வர முடிந்திருந்தால், உங்கள் அனைவரையும் சந்தித்திருக்கலாம். இருப்பினும், நேரமின்மையாலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும், இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. எனது பார்வையில், இந்த பணி பன்முக முக்கியத்துவம் வாய்ந்தது - ப்ருஹத் சேவா மந்திர் திட்டம், இது அனைவரின் முயற்சியால் செய்யப்படுகிறது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்

February 08th, 08:30 pm

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

February 08th, 11:27 am

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து

January 13th, 12:31 pm

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு அனைத்துப் பயனாளிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Time has come for Brand India to establish itself in the agricultural markets of the world: PM Modi

December 25th, 12:58 pm

PM Narendra Modi released the next instalment of financial benefit under PM-KISAN Samman Nidhi through video conference. He added ever since this scheme started, more than 1 lakh 10 thousand crore rupees have reached the account of farmers.

PM releases next instalment of financial benefit under PM Kisan Samman Nidhi

December 25th, 12:54 pm

PM Narendra Modi released the next instalment of financial benefit under PM-KISAN Samman Nidhi through video conference. He added ever since this scheme started, more than 1 lakh 10 thousand crore rupees have reached the account of farmers.

சமூக வலைதள மூலை ஜூலை 8, 2018

July 08th, 07:45 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நமது முயற்சிகள் அனைத்தும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி

July 07th, 02:21 pm

ராஜஸ்தானில் 13 நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மற்றும் அந்த மாநிலத்தின் பெருந்தலைவர்களை நினைவு கூர்ந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒரே குறிக்கோள் உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நாட்டின் முழுமையான வளர்ச்சியாகும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஊழலைக் கண்டு நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

ஜெய்ப்பூரில் பிரதமர் நகர உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; பிரதமரின் முன்னிலையில் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பரிமாறினர்; பொது மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

July 07th, 02:21 pm

பிரதமரின் முன்னிலையில், மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் மாநில அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காணொளி திரை காட்சி திரையிடப்பட்டது. இந்த திரை காட்சியை ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே வழங்கினார். பிரதமர் இலவச எரிவாயு திட்டம், பிரதமர் முத்ரா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பலவேறு திட்ட பயனாளிகள் இதில் பங்கேற்றனர்.

2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி

June 20th, 11:00 am

நமோ செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார் மற்றும்வேளாண்மையில் அனைத்து வகையான படிநிலைகளிலும் இருக்கும் உழவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விதைத்தல் முதல் அறுவடை முடிந்த காலம் வரை தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது. மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்

June 20th, 11:00 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதமர் மேற்கொண்ட 7-வது காணொலி காட்சி இதுவாகும்.

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

April 21st, 11:01 pm

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

April 21st, 05:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நடுவண் அரசு உறுதியளிக்கிறது: பிரதமர் மோடி

March 17th, 01:34 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.

வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 17th, 01:33 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.

கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி

February 27th, 05:01 pm

காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்

கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி

February 27th, 05:00 pm

காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்

Our government is changing the way the agriculture sector operates in the country: PM Modi

February 20th, 05:47 pm

PM Modi while addressing the National Conference on “Agriculture 2022: Doubling Farmers’ Income”, spoke about the ‘Operation Greens’ announced in the Union Budget this year. He elaborated that government was according ‘TOP’ priority to tomato, onion and potato. He said that a new culture was being established in the agriculture sector which would ultimately enhance lives of people in villages and help farmers prosper.

“வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் உரை

February 20th, 05:46 pm

தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற “வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

February 07th, 01:41 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.