ஏற்றுமதியாளர்களுக்கும் வங்கிகளுக்கும் ஆதரவளிப்பதற்கு ஏற்றுமதி கடன் உறுதி கழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 4,400 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல்

September 29th, 04:18 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்றுமதி கடன் உறுதி கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு அதாவது நிதியாண்டு 2021-22 முதல் நிதியாண்டு 2025-26 வரை ரூ. 4,400 கோடி மூலதனத்தை செலுத்த அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப பொது பங்கு விற்பனை மூலம் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதி அளித்திருப்பதுடன் இந்த முதலீட்டுக்கான ஒப்புதலால் கூடுதல் ஏற்றுமதிக்கு ஏதுவாக நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும்.

பொது மற்றும் தனியார் துறைக்கு ஊக்குவிப்புகள், கற்பனையாற்றல், நிறுவன உருவாக்கம் ஆகிய மூன்றும் வெற்றி மந்திரம் ஆகும்: பிரதமர்

April 09th, 09:57 pm

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் உயர் அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பொது மற்றும் தனியார் துறைக்கு ஊக்குவிப்புகள், கற்பனையாற்றல், நிறுவன உருவாக்கம் ஆகியனதான், மூன்று முக்கியப் படிகள் என்று பிரதமர் கூறினார்.

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாட்டில் பிரதமர் உரை

April 09th, 07:45 pm

புதுதில்லியில் இன்று (09.04.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

சமூக வலைதள மூலை ஏப்ரல் 9, 2018

April 09th, 07:38 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நாளை (09.04.2018) விஞ்ஞான் பவனில் நடைபெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்

April 08th, 03:01 pm

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 09.04.2018 அன்று நடைபெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பார்.