Basic spirit of Vishwakarma Yojna is ‘Samman Samarthya, Samridhi: PM in Wardha
September 20th, 11:45 am
PM Modi addressed the National PM Vishwakarma Program in Wardha, Maharashtra, launching the ‘Acharya Chanakya Skill Development’ scheme and the ‘Punyashlok Ahilyadevi Holkar Women Startup Scheme.’ He highlighted the completion of one year of the PM Vishwakarma initiative, which aims to empower artisans through skill development. The PM laid the foundation stone for the PM MITRA Park in Amravati, emphasizing its role in revitalizing India's textile industry.மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
September 20th, 11:30 am
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 'ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு' திட்டம் மற்றும் 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்' ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.I guarantee that in next few years, we will make India third largest economy in the world: PM Modi
March 05th, 12:00 pm
Addressing a massive crowd in Telangana’s Sangareddy, Prime Minister Narendra Modi said, “I had told you that together we will take India to new heights worldwide. Today, you can see how India is touching new heights, becoming a ray of hope globally. I had told you that India will write a new chapter in economic development. This promise has also been fulfilled - this is Modi Ki Guarantee.”PM Modi addresses a public meeting in Sangareddy, Telangana
March 05th, 11:45 am
Addressing a massive crowd in Telangana’s Sangareddy, Prime Minister Narendra Modi said, “I had told you that together we will take India to new heights worldwide. Today, you can see how India is touching new heights, becoming a ray of hope globally. I had told you that India will write a new chapter in economic development. This promise has also been fulfilled - this is Modi Ki Guarantee.”ஜவுளிக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெருமளவில் பயனடையும்
September 08th, 02:49 pm
‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜவுளிகள், மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகள்/ பொருட்களுக்கு ரூ. 10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம், ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகள் குறைப்பு திட்டம் மற்றும் இதர அரசு நடவடிக்கைகளுடன் (போட்டி தன்மையுடன் கூடிய விலையில் கச்சாப் பொருட்களை வழங்குதல், திறன் மேம்பாடு உள்ளிட்டவை) ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக ஜவுளி உற்பத்தியில் புதிய யுகம் ஏற்படும்.காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி
July 11th, 02:21 pm
கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 11th, 02:20 pm
பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மோடி அரசு ஒப்புதல்
July 04th, 02:40 pm
விவசாயிகளுக்கு 2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 150 விழுக்காடு அளவுக்கு நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.நவீன, முற்போக்கான மற்றும் வளர்ச்சிமிக்க கர்நாடகம் பா.ஜ.க வின் தொலைநோக்கு பார்வையாகும்: பிரதமர் மோடி
May 05th, 12:15 pm
துமாகுரு, கடக் மற்றும் சிவமொக்கவின் பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் துமாகுரு என்ற எண்ணற்ற பிரமுகர்கள் நிலம் மூலம் எங்கள் நாட்டின் வளர்ச்சி ஒரு வலுவான பங்காக இருக்கும் என்று கூறினார்.கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:01 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:00 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்125 crore Indians are our high command, says PM Narendra Modi
December 04th, 08:05 pm
Prime Minister Narendra Modi today attacked the Congress party for defaming Gujarat. He said that Congress cannot tolerate or accept leaders from Gujarat and hence always displayed displeasure towards them and the people of the state.வளர்ச்சி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வது: பிரதமர் மோடி
November 29th, 11:20 am
குஜராத்தில் மோர்பி, ப்ரச்சி, பாலிடானா மற்றும் நவ்சாரி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஊழல் மற்றும் வம்சவளி அரசியலைச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு எடுத்துகாட்டு என்று மோடி விமர்சித்து தாக்கினார். சோமநாத் கோவில் திறந்து வைப்பதற்காக டாக்டர் ராஜேந்திர பிரசாத் குஜராத்திற்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சி அவரைப் பகைத்து விட்டது என்று மோடி கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி 2017 ஜவுளி துறை இந்தியா கண்காட்சியை தொடங்குகிறார்
June 30th, 02:30 pm
உலக அளவிலான ஜவுளி துறை கண்காட்சி – டெக்ஸ்டைல்ஸ் இந்தியா 2017ல் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜவுளி துறை நாட்டின் திறன்களை உலக அளவில் வெளிப்படுத்தும் என்றார். ஸ்ரீ மோடி, ஜவுளி துறை, குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும் என்றார். விவசாயத்துக்கு பிறகு, இரண்டாவது பெரிய பணி அமர்த்தும் அமைப்பாக ஜவுளி துறை உள்ளது.சமூக வலைத்தளப் பகுதி 20 மே 2017
May 20th, 07:57 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைத்தளப் பகுதி 16 மே 2017
May 16th, 07:33 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.