ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களின் முதலீடு மீட்புக்கு கேபினட் ‘கொள்கை அளவு’ ஒப்புதல்

June 28th, 08:28 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களின் கேபினட் கமிட்டி, ஏர் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களின் முதலீடு மீட்புக்கு ‘கொள்கை அளவில்’ ஒப்புதல் அளித்துள்ளது.