Today world needs govts that are inclusive, move ahead taking everyone along: PM Modi
February 14th, 02:30 pm
At the invitation of His Highness Sheikh Mohamed bin Rashid Al Maktoum, Vice President, Prime Minister, Defence Minister, and the Ruler of Dubai, Prime Minister Narendra Modi participated in the World Governments Summit in Dubai as Guest of Honour, on 14 February 2024. In his address, the Prime Minister shared his thoughts on the changing nature of governance. He highlighted India’s transformative reforms based on the mantra of Minimum Government, Maximum Governance”.உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார்
February 14th, 02:09 pm
ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். எதிர்கால அரசுகளை வடிவமைத்தல் என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார். இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இன்ஃபினிட்டி மன்றத்தின் 2வது பதிப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:09 am
குஜராத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, ஐ.எஃப்.எஸ்.சி.ஏ தலைவர் திரு கே.ராஜாராமன் அவர்களே, புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மதிப்பிற்குரிய தலைவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 இல் பிரதமர் உரை
December 09th, 10:40 am
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 இன் முன்னோடி நிகழ்வாக சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) மற்றும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் ஆகியவை இணைந்து 2 வது இன்ஃபினிட்டி மன்றத்தை ஏற்பாடு செய்தன.. இன்ஃபினிட்டி மன்றத்தின் 2 வது பதிப்பின் கருப்பொருள் 'கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி: புதிய யுக உலகளாவிய நிதி சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம்' என்பதாகும்.ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 07:55 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சிஓபி-28 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை 01 டிசம்பர் 2023 அன்று சந்தித்தார்.LEAD-IT is a robust initiative for Earth's secured future: PM Modi
December 01st, 07:29 pm
Addressing the Leadership Group for Industry Transition (LEAD-IT) at COP 28, PM Modi stated that Leadership Group for Industry Transition is a robust initiative for Earth's secured future. He added that LEAD-IT initiative emboldens global low-carbon technologies and speeds up innovation. He said that the initiative will also enable the creation of energy transition roadmaps and knowledge sharing among countries.சிஓபி-28-ல் 'பசுமைக் கடன்கள் திட்டம்' குறித்த உயர்நிலை நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
December 01st, 07:22 pm
எனது சகோதரரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐநா பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 06:45 pm
துபாயில் நடைபெற்ற ஐநா பருவநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஐநா சபையின் பொதுச் செயலாளர் திரு அந்தோனியோ குட்டரெஸ்சை இன்று (2023, டிசம்பர் 01) சந்தித்தார்.சி.ஓ.பி-28 இன் உயர் மட்டப் பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய சிறப்பு உரையின் தமிழாக்கம்
December 01st, 03:55 pm
140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று, முதலில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.PM Modi arrives in Dubai to attend the COP 28 Summit
November 30th, 11:30 pm
Prime Minister Narendra Modi arrived in Dubai to attend the COP 28 Summit. He will join special events including on climate finance, Green Credit initiative and LeadIT.