கேரள மின்சார மற்றும் நகர்ப்புற துறைகளில் முக்கிய திட்டங்களை திறந்து வைத்து மற்றும் அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 04:31 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கேரளாவில் இன்று, புகளூர் – திருச்சூர் மின்சார பகிர்மானத் திட்டம், காசர்கோடு சூரியசக்தி மின்சாரத் திட்டம் மற்றும் அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொளிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பாசனத் திட்டம், கட்டுப்பாட்டு மையம் மற்றும் திருவனந்தபுரம் நவீன சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.கேரளாவில் மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டினார்
February 19th, 04:30 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கேரளாவில் இன்று, புகளூர் – திருச்சூர் மின்சார பகிர்மானத் திட்டம், காசர்கோடு சூரியசக்தி மின்சாரத் திட்டம் மற்றும் அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொளிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பாசனத் திட்டம், கட்டுப்பாட்டு மையம் மற்றும் திருவனந்தபுரம் நவீன சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.The Rule of Law has been a core civilizational value of Indian society since ages: PM Modi
February 22nd, 10:35 am
Addressing the International Judicial Conference, PM Modi said The Rule of Law has been a core civilizational value of Indian society since ages. Emphasizing on gender justice, PM Modi said, “No country or society of the world can claim to achieve holistic development or claim to be a just society without Gender Justice.”சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் உரை
February 22nd, 10:34 am
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.ஆளுநர்களின் 50-ஆவது மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 09:14 pm
ஆளுநர்களின் 50 ஆவது மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (24.11.2019) நிறைவடைந்தது. பழங்குடியினர் நலன் மற்றும் நீர் மேலாண்மை, வேளாண்மை, உயர்கல்வி மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.50 ஆவது ஆளுநர்கள் மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரை
November 23rd, 03:21 pm
50-ஆவது ஆளுநர்கள் மாநாடு, புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (23.11.2019) நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் உட்பட முதன்முறையாக ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் 17 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஜல்சக்தி அமைச்சர் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 12th, 03:00 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.Malaysia PM appreciates PM Modi's Vision, congratulates him for being a ‘Good Reformist’
December 14th, 02:22 pm
Malaysian Prime Minister Mohammed Najib Razak strongly supported the vision of the Indian Prime Minister Shri Narendra Modi. I must congratulate you for being a good reformist. For doing things what lesser mortals would not have attempted,said PM Razak. “I wish you success because if you are courageous enough to do the reforms, I am sure you will reap the rewards in due course, he further added.கோலாலம்பூரில் தி எகானாமிக் டைம்ஸ் ஆசிய வர்த்தகத் தலைவர்களின் கூட்டத்தை மலேசிய பிரதமருடன் இணைந்து துவக்கி வைத்த தருணத்தில் பிரதமர் வெளியிட்ட கருத்துகள் (காணொளி காட்சியின் மூலம்)
December 14th, 02:20 pm
PM Modi jointly inaugurated the Economic Times Asian Business Leaders Conclave 2016 in Kuala Lumpur with His Excellency the PM of Malaysia, Mr Najib Razak. PM talked about the progress India is making at various fronts and reforms that are happening in the country. During his address PM said , “21st Century is the Century of Asia”. PM invited foreign investors to Invest India, “India is not only a good destination. It’s always a good decision to be in India,” he said.ஐதராபாதில் நடந்த டிஜிபிக்கள்/ஐஜிக்கள் மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார்
November 26th, 06:45 pm
PM Narendra Modi addressed the DGsP/IGsP Conference in Hyderabad. PM Modi called for a qualitative change in the police force through a collective training effort. He said that technology and human interface are both important for the police force to keep progressing. PM also recalled terror attack in Mumbai on 26th November 2008 and noted the sacrifices of the police personnel.WATCH LIVE: Shri Narendra Modi to address various events in Delhi, on 27th February, 2014.
February 24th, 10:45 am
WATCH LIVE: Shri Narendra Modi to address various events in Delhi, on 27th February, 2014.