Prime Minister condoles the passing of Shri Om Prakash Chautala

December 20th, 01:52 pm

The Prime Minister Shri Narendra Modi condoled the passing of former Chief Minister of Haryana Shri Om Prakash Chautala today.

Prime Minister expresses grief over road accident on Jaipur-Ajmer highway in Rajasthan, announces ex-gratia

December 20th, 12:49 pm

Prime Minister, Shri Narendra Modi today expressed grief over the accident on Jaipur-Ajmer highway in Rajasthan. Shri Modi also announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap, while the injured would be given Rs. 50,000.

மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

December 18th, 10:32 pm

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

December 17th, 10:42 am

கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

December 16th, 12:08 pm

புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற குஜராத்தி பாடகர் புருஷோத்தம் உபாத்யாயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

December 11th, 09:20 pm

புகழ்பெற்ற குஜராத்தி பாடகர் புருஷோத்தம் உபாத்யாயா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

December 10th, 09:01 am

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; கருணைத் தொகை அறிவிப்பு

December 06th, 08:05 pm

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.

ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 04th, 03:42 pm

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார்.

டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 30th, 09:27 pm

டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாக்டர் முகர்ஜி, பன்முக ஆளுமை கொண்டவர் என்றும், இசை மற்றும் கவிதைகளில் பேரார்வம் கொண்டவர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிராவின் கோண்டியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

November 29th, 04:54 pm

மகாராஷ்டிராவின் கோண்டியாவில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

திரு மங்கள் முண்டாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 29th, 11:27 am

பிர்சா முண்டாவின் வழித்தோன்றலான திரு மங்கள் முண்டா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு ஷியாம்தேவ் ராய் சவுத்ரி மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 26th, 04:09 pm

மூத்த தலைவர் திரு ஷியாம்தேவ் ராய் சவுத்ரி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு சவுத்ரி தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காசியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக கூறியுள்ளார்.

திரு சசிகாந்த் ரூயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 26th, 09:27 am

தொழில்துறை உலகின் மாபெரும் மனிதரான திரு சசிகாந்த் ரூயா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் உயர்ந்த அளவுகோல்களை அமைத்ததற்காக திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

திரு கிரிதர் மாளவியா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 18th, 06:18 pm

பாரத ரத்னா மஹாமானா பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் கொள்ளுப் பேரன் கிரிதர் மாளவியா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கங்கை நதித் தூய்மை இயக்கம் மற்றும் கல்வி உலகிற்கு திரு கிரிதர் மாளவியா அளித்த பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.

ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

November 16th, 08:23 am

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் உறுதியளித்தார்.

திரு மகேந்திர சிங் மேவாட் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

November 10th, 10:38 pm

சித்தோர்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர சிங் மேவாட்டின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 10th, 05:48 pm

ஒப்பற்ற திரைப்பட ஆளுமை திரு. டெல்லி கணேஷ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பழுக்கற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்ட திரு கணேஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் கையாண்ட விதத்திற்காகவும், தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களுடன் இணைக்கும் அவரது திறனுக்காகவும் அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 06th, 05:59 pm

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 06th, 07:46 am

பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஷாரதா சின்ஹாவின் மைதிலி, போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள், கடந்த பல தசாப்தங்களாக மிகவும் புகழ்பெற்றவை என்று கூறியுள்ள திரு மோடி நம்பிக்கையூட்டும் பெரும் பண்டிகையான, சாத்-துடன் தொடர்புடைய அவரது இனிய பாடல்கள் எப்போதும் நினைவில் நிற்கும் என்று கூறியுள்ளார்.