கனடாவில் இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
November 04th, 08:34 pm
கனடாவில் உள்ள இந்து ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்குகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை வலியுறுத்திய அவர், கனடா அரசு, நீதி மற்றும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் கண்டனம்
July 14th, 09:15 am
அமெரிக்க முன்னாள் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.07.2024) கண்டனம் தெரிவித்துள்ளார்.அவசர நிலை குறித்த மக்களவைத் தலைவரின் கண்டனத்திற்கு பிரதமர் பாராட்டு
June 26th, 02:38 pm
அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக மக்களவைத் தலைவரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
September 20th, 10:45 pm
காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுக்லாவின் மறைவு கல்வி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார உலகுக்கு பேரிழப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
August 01st, 08:36 pm
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் திரு அன்டோனியோ குட்ரெஸ் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்.
July 29th, 10:17 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மேதகு அன்டோனியோ குட்டெரஸ் உடன் தொலைபேசியில் உரையாடினார்.மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
November 13th, 07:15 pm
மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.PM strongly condemns terrorist attacks inside a church in Nice, France
October 29th, 07:58 pm
The Prime Minister, Shri Narendra Modi has strongly condemned the recent terrorist attacks in France, including today's heinous attack in Nice inside a church.PM condemns the Maoist attack in Sukma, Chhattisgarh
March 22nd, 10:23 pm
Prime Minister Shri Narendra Modi strongly condemned the Maoist attack in Sukma, Chhattisgarh. He paid tribute to the security personnel martyred in the attack and in a tweet he wrote, “Condolences to the bereaved families. I pray for a quick recovery of those injured.”The perpetrators of the heinous terror attack in Pulwama will not be spared: PM Modi
February 15th, 10:52 am
PM Narendra Modi today flagged off the Vande Bharat Express from New Delhi. Addressing the gathering, PM Modi condemned the dastardly terror attack on the CRPF personnel in Pulwama and assured that their supreme sacrifice won’t go in vain. The PM said that the perpetrators of the heinous attack will not be spared.PM Modi flags off Vande Bharat Express
February 15th, 10:52 am
PM Narendra Modi today flagged off the Vande Bharat Express from New Delhi. Addressing the gathering, PM Modi condemned the dastardly terror attack on the CRPF personnel in Pulwama and assured that their supreme sacrifice won’t go in vain. The PM said that the perpetrators of the heinous attack will not be spared.எகிப்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்
November 24th, 10:50 pm
எகிப்தில் வழிபாட்டு இடம் ஒன்றில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்ற பிரதமர், இதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். எந்த வகை பயங்கரவாதமாக இருந்தாலும் அதற்கு எதிராக போராட எகிப்திற்கு இந்தியா தடையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.கிருஷ்ணா நதியில் படகு கவிழ்வு – பிரதமர் இரங்கல்
November 13th, 10:01 am
கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் கண்டனம்
November 01st, 09:27 am
நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் ஏற்பட்டுள்ள வன்முறையை பிரதமர் கண்டனம் செய்துள்ளார்.
August 25th, 09:03 pm
”வன்முறை சம்பவங்கள் எனக்கு மிகவும் மனவருத்தத்தை கொடுத்துள்ளது. இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரையும் அமைதி காக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். சட்டம் ஒழுங்கு நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உள்துறை செயலருடன் நான் நிமைமையை மறுஆய்வு செய்தேன். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி இயல்பு நிலைமையை கொண்டு வர முழு நேரமும் பணியாற்றுமாறு நான் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன்.” - பிரதமர்PM strongly condemns the terrorist attack in Kabul
July 24th, 04:19 pm
Strongly condemn the terrorist attack in Kabul. My heart goes out to the victim's families. We stand in solidarity with people and government of Afghanistan in their fight against terrorism. -Prime Ministerஜம்மு காஷ்மீரில் நடக்கும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்; ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் பேசி, அனைத்து சாத்தியமான உதவிக்கும் உத்தரவாதம் அளித்தார்
July 10th, 11:09 pm
”ஜம்மு காஷ்மீரில், அமைதியான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதல்கள், மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரில், தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு & இந்தியா என்றும் அடிபணியாது.” என்றார் பிரதமர்லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
June 04th, 10:13 am
லண்டன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீ நரேந்திர மோடி, தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், கடுந்துயரத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. “லண்டன் தாக்குதல்கள் அதிச்சியையும், கடுந்துயரத்தையும் ஏற்படுத்துகின்றன. நாங்கள் அதை கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள், காயம் அடைந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள்,” என்று பிரதமர் கூறினார்.Prime Minister strongly condemns terror attack in Kabul
May 31st, 12:48 pm
PM Narendra Modi strongly condemned terror attack in Kabul. He said, We strongly condemn the terrorist blast in Kabul. Our thoughts are with the families of the deceased & prayers with the injured. India stands with Afghanistan in fighting all types of terrorism. Forces supporting terrorism need to be defeated.ஸ்வச் பாரத்தின் சமூக நோகத்தை ஆதரித்ததால், அடித்து கொல்லப்பட்ட இ-ரிக்ஷா ஓட்டுனரின் அடுத்த நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு பிரதமர் ரூபாய் 1 லட்சம் நிதியுதவி
May 29th, 10:00 pm
நியு டெல்லியில், பொது இடத்தில் சிறுநீர் கழித்த இரு நபர்களை தடுத்ததால் அடித்து கொல்லப்பட்ட இ-ரிக்ஷா ஓட்டுனர் ரவீந்திர குமாரின் அடுத்த நெருங்கிய குடும்ப உறுப்பினர்க்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் உதவி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார். இந்த துயர நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.