CAG should be a catalyst of good governance: PM Modi
November 21st, 04:31 pm
Addressing the Conclave of Accountants General and Deputy Accountants General, PM Modi said, India must take the best global practices in sync with technology and instill that into its auditing system, while also working on India-specific tools.நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் பெரும் பொறுப்பு தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது: பிரதமர்
November 21st, 04:30 pm
புதுதில்லியில் இன்று (21.11.2019) நடைபெற்ற தலைமைக் கணக்காயர்கள் மற்றும் துணைத் தலைமைக் கணக்காயர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில், தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். தலைமைத் தணிக்கை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள கள அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்பு காரணமாக இந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தலைமைக் கணக்காயர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
November 20th, 05:09 pm
புதுதில்லியில் உள்ள இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் நாடு முழுவதும் உள்ள தலைமைக் கணக்காயர்கள் மற்றும் உதவி தலைமை கணக்காயர்கள் மாநாடு நாளை (நவம்பர் 21, 2019) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதற்கு முன் இந்த அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைப்பார்.