குஜராத் மாநிலம் துவாரகாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
February 25th, 01:01 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், நாடாளுமன்றத்தில் எனது சகாவும் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு. சி.ஆர். பாட்டீல் மற்றும் இதர மதிப்புக்குரிய பிரமுகர்களும், குஜராத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, என்னை வரவேற்ற அஹிர் சகோதரிகளே முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத்தின் துவாரகாவில் 4150 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
February 25th, 01:00 pm
குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.For the welfare of humanity India is standing strong and reaches everywhere in times of need: PM Modi
September 22nd, 11:22 pm
PM Modi interacted with Team G20 at Bharat Mandapam. On the occasion, PM Modi underlined the accolades that are being showered for the successful organization of G20 and credited the ground level functionaries for this success. The Prime Minister asked the functionaries to sit informally and share experiences of their respective departments and even asked them to document their experiences and the learnings.பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாட்டின் கீழ்நிலை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்
September 22nd, 06:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாரத் மண்டபத்தில் ஜி 20 குழுவினருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.பிரதமர் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை பயணம் மேற்கொள்கிறார்
October 29th, 08:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 13th, 11:31 am
உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு
August 13th, 11:30 am
காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டுFreebies will prevent the country from becoming self-reliant, increase burden on honest taxpayers: PM
August 10th, 04:42 pm
On the occasion of World Biofuel Day, PM Modi dedicated the 2G Ethanol Plant in Panipat, Haryana to the nation. The PM pointed out that due to the mixing of ethanol in petrol, in the last 7-8 years, about 50 thousand crore rupees of the country have been saved from going abroad and about the same amount has gone to the farmers of our country because of ethanol blending.PM dedicates 2G Ethanol Plant in Panipat
August 10th, 04:40 pm
On the occasion of World Biofuel Day, PM Modi dedicated the 2G Ethanol Plant in Panipat, Haryana to the nation. The PM pointed out that due to the mixing of ethanol in petrol, in the last 7-8 years, about 50 thousand crore rupees of the country have been saved from going abroad and about the same amount has gone to the farmers of our country because of ethanol blending.இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமிதம்
August 08th, 08:26 pm
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:16 pm
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:14 pm
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெண்கலப் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பிரதமர் பாராட்டு
August 08th, 08:11 pm
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்தியன் ஞானசேகரனின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 08th, 06:56 pm
பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணையின் உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
August 08th, 08:30 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:25 am
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் 4-வது பதக்கம் வென்றது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:20 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமை
August 08th, 08:10 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:00 am
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:27 pm
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.