PM Modi speaks with His Majesty King Charles III of the UK
December 19th, 06:15 pm
Prime Minister Shri Narendra Modi spoke today with His Majesty King Charles III of the United Kingdom.ஜமைக்கா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
October 01st, 12:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அதனால்தான் இந்தப் பயணத்துக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவின் நீண்டகால நண்பர். அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாட்டை நான் உணர்ந்தேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த கரீபியன் பிராந்தியத்துடனும் நமது ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.PM Modi addresses the Nari Shakti Vandan Abhinandan Karyakram in Ahmedabad
September 26th, 07:53 pm
Addressing the Nari Shakti Vandan Abhinandan Karyakram in Ahmedabad, Prime Minister Narendra Modi hailed the passage of the Nari Shakti Vandan Adhiniyam, seeking to reserve 33% of seats in Lok Sabha and state Assemblies for women. Speaking to the women in the event, PM Modi said, “Your brother has done one more thing in Delhi to increase the trust with which you had sent me to Delhi. Nari Shakti Vandan Adhiniyam, i.e. guarantee of increasing representation of women from Assembly to Lok Sabha.”ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 23rd, 08:54 pm
ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
May 23rd, 01:30 pm
சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.ஜெய்ப்பூரில் நடைபெற்ற கேல் மகாகும்ப் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
February 05th, 05:13 pm
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் அவர்களே, விளையாட்டு வீரர்களே, பயிற்சியாளர்களே, இளம் நண்பர்களே!ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
February 05th, 12:38 pm
ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில் கபடி போட்டியையும் அவர் பார்வையிட்டார். ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினரான திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் மகாகேல் விழாவை நடத்தி வருகிறார்.2022 மிகவும் ஊக்கமளிக்கிறது, அற்புதமானது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 25th, 11:00 am
நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணையின் உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
August 08th, 08:30 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:25 am
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் 4-வது பதக்கம் வென்றது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:20 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமை
August 08th, 08:10 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:00 am
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:27 pm
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கும், சத்தியன் ஞானசேகரனுக்கும் பிரதமர் வாழ்த்து
August 07th, 10:00 pm
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கும், சத்தியன் ஞானசேகரனுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 08:11 pm
காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 06:39 pm
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 06:37 pm
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் வேக நடைப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி ப்பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 06:36 pm
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022ல் தடகளத்தில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.தடகளப் போட்டியில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எல்தோஸ் பால்-க்கு பிரதமர் வாழ்த்து
August 07th, 06:34 pm
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தடகள ஆண்கள் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக எல்தோஸ் பால்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.