காவலர் நினைவு தினத்தில், பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார்
October 21st, 12:02 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, காவலர் நினைவு தினமான இன்று, பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.For Rajmata Scindia, public service was above everything else: PM Modi
October 12th, 11:01 am
PM Modi recalled the legacy of Rajmata Vijaya Raje Scindia on her birth centenary while releasing a commemorative coin of Rs 100 in her honour. Rajmata Scindia dedicated her life to the poor. She proved that for people's representatives not 'Raj Satta' but 'Jan Seva' is important, said PM Modi.ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்
October 12th, 11:00 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை இன்று காணொலி காட்சியின் வாயிலாக வெளியிட்டார். ராஜமாதாவின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.ஆஷரா முபாரகா – இமாம் ஹுஸைன் உயிர்த் தியாக நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்
September 14th, 12:00 pm
இந்தூரில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த இமாம் ஹுஸைன் உயிர்த்தியாக நினைவு நிகழ்ச்சியான ஆஷரா முபாரகாவில் இன்று (14.09.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டு அங்குத் திரளாகக் கூடியிருந்தோரிடையே உரையாற்றினார்.இமாம் உசேன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
September 13th, 02:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தூரில் தாவூதி போரா சமூகத்தினர் நாளை (14.09.2018) ஏற்பாடு செய்துள்ள இமாம் உசேன் தியாகத்தை நினைவு கூரும் ‘ஆஷாரா முபாரகா’ எனும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.காவல் துறை நினைவு நாளை முன்னிட்டு காவலர்கள் வீரத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்
October 21st, 06:20 pm
The Prime Minister, Shri Narendra Modi, on Police Commemoration Day, has proudly recalled the valour of our courageous police personnel who have sacrificed their lives in the line of duty.பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு இரண்டு குழுக்கள் அமைப்பு
September 23rd, 08:34 pm
Narendra Modi has approved the constitution of two committees for the commemoration of the birth centenary of Pandit Deendayal Upadhyay. The Prime Minister will chair a 149 member National Committee, and the Home Minister, Rajnath Singh, will chair a 23 member Executive Committee.