மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

April 01st, 08:36 pm

பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மூன்று நாள் மாநாட்டின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயுதப்படைகள் இணைந்து செயல்படுதல் முக்கியமானதாகும். தற்சார்பை அடைவதற்காக ஆயுதப் படைகளின் தயார் நிலை, பாதுகாப்பு சூழல் அமைப்பில் முன்னேற்றம் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.

குஜராத் கெவாடியாவில் நடந்த ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

March 06th, 08:30 pm

குஜராத் கெவாடியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

PM to visit Kerala

December 14th, 10:38 am