ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 01:00 pm
ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
February 08th, 12:30 pm
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 13th, 06:52 pm
இந்தப் புனிதமான நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமாகும். நமது புதிய தலைமுறைக்கு அவரின் சிறப்புகளையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்வதற்காக இந்த ஆண்டு முழுவதையும் கொண்டாட நாடு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, கணிசமான காலத்தை மகரிஷி செலவிட்ட புதுச்சேரியில் இன்று நாடு அவருக்கு மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது. ஸ்ரீ அரவிந்தருக்கான நினைவு நாணயமும் அஞ்சல்தளையும் கூட இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையிலிருந்தும்,போதனைகளிலிருந்தும் ஊக்கம் பெறுவதற்கான தேசத்தின் முயற்சிகள் நமது தீர்மானங்களுக்குப் புதிய சக்தியையும் பலத்தையும் அளிக்கும் என்று நான் நிச்சயமாக நம்பிகிறேன்.PM addresses programme commemorating Sri Aurobindo’s 150th birth anniversary via video conferencing
December 13th, 06:33 pm
The Prime Minister, Shri Narendra Modi addressed a programme celebrating Sri Aurobindo’s 150th birth anniversary via video conferencing today in Kamban Kalai Sangam, Puducherry under the aegis of Azadi ka Amrit Mahotsav. The Prime Minister also released a commemorative coin and postal stamp in honour of Sri Aurobindo.ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்
August 31st, 03:04 pm
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு, நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார்.For Rajmata Scindia, public service was above everything else: PM Modi
October 12th, 11:01 am
PM Modi recalled the legacy of Rajmata Vijaya Raje Scindia on her birth centenary while releasing a commemorative coin of Rs 100 in her honour. Rajmata Scindia dedicated her life to the poor. She proved that for people's representatives not 'Raj Satta' but 'Jan Seva' is important, said PM Modi.ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்
October 12th, 11:00 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயத்தை இன்று காணொலி காட்சியின் வாயிலாக வெளியிட்டார். ராஜமாதாவின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை பிரதமர் வெளியிட்டார்
March 07th, 12:05 pm
பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார். புதிய தொடரின் ஒரு பகுதியாக ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய மதிப்பிலான நாணயங்கள் வெளியிடப்பட்டன.குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ரூ.350 மதிப்பிலான நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்
January 13th, 11:00 am
குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகரில் இன்று நடைபெற்ற விழாவில் ரூ.350 மதிப்புள்ள நினைவு நாணயத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். குரு கோபிந்த் சிங்கின் உயரிய சிந்தனைகள், கருத்துக்கள், மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தியாகத்தை புகழ்ந்துரைத்த பிரதமர், மக்கள் அவரது வழியை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொண்டார்.Guru Gobind Singh Ji fought against oppression and injustice: PM Modi
January 13th, 11:00 am
Prime Minister Narendra Modi released today a commemorative coin of Rs. 350 in the national capital to mark the birth anniversary celebrations of Guru Gobind Singh jee. He lauded the lofty ideals and values of the Guru Gobind Singh jee – the selfless service to humanity, devotion, heroism and sacrifice and urged the people to follow his path.குருகோவிந்த் சிங் அவர்களின் பிறந்த ஆண்டினைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றினைப் பிரதமர் வெளியிடவிருக்கிறார்.
January 12th, 11:06 am
குருகோவிந்த் சிங் அவர்களின் நினைவாக நாணயம் ஒன்றினை 7, லோக் கல்யாண் மார்க், புதுதில்லி என்ற இடத்தில் ஜனவரி 13, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடவிருக்கிறார். குருகோவிந்த் சிங் அவர்களின் பிறந்த ஆண்டினைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி அங்குக் கூடியிருப்போரிடம் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.Today, people of the country are working towards creating a strong India, in line with Netaji's vision: PM Modi
December 30th, 05:01 pm
The Prime Minister, Shri Narendra Modi, visited Port Blair in the Andaman and Nicobar Islands today. In Port Blair, he laid a wreath at the Martyrs Column, and visited the Cellular Jail. At Cellular Jail, he visited the cells of Veer Savarkar, and other freedom fighters. He hoisted a high mast flag and offered floral tributes at the Statue of Netaji Subhas Chandra Bose.அந்தமானில் பிரதமர்:
December 30th, 05:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு இன்று வருகை தந்தார்.பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
December 24th, 09:25 am
பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், திரு. வாஜ்பாய் நம்முடன் இன்று இல்லை என்பதை நமது மனதால் நம்ப முடியவில்லை. சமூகத்தின் அனைத்து பிரிவினர்களாலும் விரும்பப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட பிரபல தலைவர் அவர் என்று கூறினார்.பிரதமர் மோடி டாக்டர். அம்பேத்கா் நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்பணித்தார்
April 13th, 07:30 pm
தில்லியில் உள்ள அலிபூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.Let us work together and create India of Mahatma Gandhi's dreams: PM Modi
June 29th, 06:43 pm
PM Narendra Modi attended centenary year celebrations of Sabarmati Ashram in Gujarat. Speaking at the event, he said Mahatma Gandhi’s thoughts inspired us even today to mitigate the challenges the world was facing.பிரதமர் மோடி சபர்மதி ஆச்ரமம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
June 29th, 11:27 am
பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆச்ரமம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசும் போது, காந்தியின் சிந்தனைகள் உலக சவால்களை சந்திக்க, இன்றும் நம்மை செம்மைப்படுத்துகிறது. பசு பாதுகாவலர்கள் குறித்தும் பிரதமர் கடுமையான அறிக்கை வெளியிட்டார். “நாம் வன்முறை நாடாத நிலத்தை சேர்ந்தவர்கள். நாம் மஹாத்மா காந்தியின் நிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு சமூகமாக, இங்கு வன்முறைக்கு இடமில்லை. அது எப்போதும் பிரச்சினையை தீர்க்காது.”PM Modi releases commemorative coins on Dr. B.R. Ambedkar
December 06th, 11:50 am