கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகத்தை ஊக்குவிக்கும்: பிரதமர்
November 10th, 01:07 pm
கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுப்பதுடன், தூய்மை மற்றும் பொருளாதார விவேகம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.வெற்றிடங்களின் மேம்பட்ட பயன்பாடு, சுகாதாரம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டின் நன்மைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
May 09th, 11:25 pm
வெற்றிடங்களின் மேம்பட்ட பயன்பாடு, சுகாதாரம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டின் நன்மைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த டுவிட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்
April 07th, 11:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த பதிவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.ஒரே கடல் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 11th, 07:06 pm
கடல்களுக்கான இந்த உலகளாவிய முக்கிய முன் முயற்சிக்கு அதிபர் மேக்ரோனை நான் பாராட்டுகிறேன்.மேற்கு ரயில்வேயின் ரெவாரி-மதார் பிரிவில் பிரத்யேக சரக்கு ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 07th, 11:01 am
மேற்கு ரயில்வேயின் பிரத்தியேக சரக்கு வழித்தடத்தில் 306 கி.மீ நீளமுள்ள ரேவார் - மதார் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வழித்தடத்தில் மிக நீண்ட இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மற்றும் ஹரியான ஆளுநர்கள், முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு கஜேந்திர சிங் செகாவத், திரு அர்ஜூன் ராம் மெஹ்வல், திரு கைலாஷ் சவுத்திரி, திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு ரத்தன் லால் கத்தாரியா, திரு கிருஷன் பால் குர்ஜார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மேற்கு ரயில்வேயில் ரேவாரி-மதார் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக சரக்கு வழித்தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 07th, 11:00 am
மேற்கு ரயில்வேயின் பிரத்தியேக சரக்கு வழித்தடத்தில் 306 கி.மீ நீளமுள்ள ரேவார் - மதார் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வழித்தடத்தில் மிக நீண்ட இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மற்றும் ஹரியான ஆளுநர்கள், முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு கஜேந்திர சிங் செகாவத், திரு அர்ஜூன் ராம் மெஹ்வல், திரு கைலாஷ் சவுத்திரி, திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு ரத்தன் லால் கத்தாரியா, திரு கிருஷன் பால் குர்ஜார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Farm bills will benefit the small and marginal farmers the most: PM Modi
September 25th, 11:10 am
Addressing BJP Karyakartas on an event to mark the birth anniversary of Deen Dayal Upadhyaya, PM Modi said, “Pandit Deendayal Upadhyaya Ji has a major contribution in whatever is happening today to build India into a global leader of the 21st century.” Also, PM Modi said there is a need to spread awareness on new farm bills.PM Modi addresses BJP Karyakartas on Pandit Deendayal Upadhyaya's birth anniversary
September 25th, 11:09 am
Addressing BJP Karyakartas on an event to mark the birth anniversary of Deen Dayal Upadhyaya, PM Modi said, “Pandit Deendayal Upadhyaya Ji has a major contribution in whatever is happening today to build India into a global leader of the 21st century.” Also, PM Modi said there is a need to spread awareness on new farm bills.During Kargil War, Indian Army showed its might to the world: PM Modi during Mann Ki Baat
July 26th, 11:30 am
During Mann Ki Baat, PM Modi paid rich tributes to the martyrs of the Kargil War, spoke at length about India’s fight against the Coronavirus and shared several inspiring stories of self-reliant India. The Prime Minister also shared his conversation with youngsters who have performed well during the board exams this year.குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 20th, 07:54 pm
குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். காந்தி அவர்களின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்ற, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தூய்மையையும், துப்புரவையும் மேம்படுத்த இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.தூய்மைக்கான சேவை இயக்கம் – செப்டம்பர் 15 ஆம் தேதி பிரதமர் தொடங்கிவைப்பார்
September 14th, 04:56 pm
தூய்மைக்கான சேவை இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிவைப்பார்.2018 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை (05 ஜூன் 2018)
June 05th, 05:00 pm
இந்தியாவின் 130 லட்சம் மக்கள் சார்பில் உங்கள் அனைவரையும் புதுதில்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 12th, 03:00 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.வடகிழக்கின் மேம்பாடு நம்முடைய முன்னுரிமை: பிரதமர் மோடி அவர்கள்
May 07th, 01:15 pm
வீடியோ கான்பரன்சிங் மூலம் ஷிலாங்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். சுவாமி பிரனவானந்தா அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, ஸ்ரீ மோடி அவர்கள், “சுவாமி பிரனவானந்தா அவர்கள் தமது சீடர்களைச் சேவை மற்றும் ஆன்மீகத்தில் இணைத்தார். 'பக்தி’யின் மூலம் சமூக மேம்பாடு, சுவாமி பிரனவானந்தா அவர்களால் 'சக்தி' மற்றும் 'ஜன் சக்தி' அடையப்பட்டது.” பிரதமர் வடகிழக்கில் தூய்மையைக்காக உழைக்கவேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். வடகிழக்கின் மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.சமூக வலைத்தளப் பகுதி 4 மே 2017
May 04th, 08:43 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017
April 10th, 08:29 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Aim of Satyagraha was independence and aim of Swachhagraha is to create a clean India: PM Modi
April 10th, 06:21 pm
PM Narendra Modi addressed a select gathering after inaugurating an exhibition entitled ‘Swachchhagrah – Bapu Ko Karyanjali’ - to mark the 100 years of Mahatma Gandhi’s Champaran Satyagraha. He also launched an online interactive quiz. “The aim of Satyagraha was independence and the aim of Swachhagraha is to create a clean India. A clean India helps the poor the most”, the PM said.சம்பாரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு: சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) கண்காட்சியை பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்.
April 09th, 08:07 pm
“சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை – ஒரு இயக்கம், ஒரு கண்காட்சி” எனும் தலைப்பில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். மகாத்மா காந்தியடிகள் முதல் முதலாக சம்பாரனில் நடத்திய சத்தியாகிரகத்தின் 100 ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி தேசிய காப்பகம் நடத்தும் “நேரலையில் இணைய வழியில் கலந்துரையாடக்கூடிய வினாடி வினா” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்.சமூக வலைத்தளப் பகுதி 26 பிப்ரவரி 2017
February 26th, 07:27 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.