Prime Minister Narendra Modi to launch Rozgar Mela
October 20th, 02:34 pm
PM Modi will launch Rozgar Mela – the recruitment drive for 10 lakh personnel – on 22nd October at 11 AM via video conferencing. During the ceremony, appointment letters will be handed over to 75,000 newly inducted appointees. This will be a significant step forward towards fulfilling the continuous commitment of the Prime Minister to providing job opportunities for the youth and ensuring welfare of citizens.அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 15th, 12:42 pm
மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.குஜராத்தின் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
October 15th, 12:16 pm
அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.வூகான் மீட்பு நடவடிக்கைக்கு பிரதமர் பாராட்டு
February 13th, 09:58 pm
வூகானில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கடமை உணர்வையும், உயரிய ஈடுபாட்டையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரால் இந்தக் கடிதம் ஊழியர்களிடம் வழங்கப்படும்.Launch of key metro projects in Mumbai will greatly enhance ‘Ease of Living’ for people: PM Modi
September 07th, 12:29 pm
Addressing a public meeting in Mumbai, Prime Minister Narendra Modi inaugurated and laid the foundation stones for several metro projects today. PM Modi laid the foundation stone of three new metro lines of Mumbai Metro as well as for the new Metro Bhavan to be built for controlling Mumbai Metro’s operations.ஒரு சில நிமிடங்களில் மும்பை என்ற இலக்கிற்கு இணங்க மும்பை மெட்ரோ திட்டங்களுக்கு ஊக்கமளித்தார் பிரதமர்
September 07th, 12:28 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மும்பை என்ற தொலைநோக்கிற்கு இணங்க, மும்பை நகருக்கான பல்வேறு மெட்ரோ திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இத்திட்டங்கள் இந்த மாநகரத்தில் மெட்ரோ கட்டமைப்பிற்கு உந்துதல் அளிக்கும் என்பதோடு மும்பை நகர குடிமக்கள் ஒவ்வொருக்குக்கும் பாதுகாப்பான, விரைவான, சிறந்த பயணத்தை வழங்குவதிலும் பங்களிக்கும்.கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 -வது ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் காணொளிக் காட்சி மூலம் ஆற்றிய உரை
September 11th, 03:30 pm
கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 –வது ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடிக்காத ஒரு கட்சி, ஜனநாயக லட்சியங்களை பின்பற்றும் என எதிர்பார்க்க முடியாது: பிரதமர் மோடி
June 26th, 12:50 pm
உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடிக்காத ஒரு கட்சி, ஜனநாயக லட்சியங்களை பின்பற்றும் என எதிர்பார்க்க முடியாது எனவும் மோடி குறிப்பிட்டார். அரசமைப்புச் சட்டத்தை நசுக்கி, ஜனநாயகத்தை சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சிதான், அரசமைப்புச்சட்டத்தில் மோடி தலையிடுவார் என அச்சத்தை விதைப்பதாக பிரதமர் குற்றம்சாட்டினார்காங்கிரஸ் அரசு நமது துணிச்சலான வீரர்களை அவமானப்படுத்தியது, அவர்கள் உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை: பிரதமர் மோடி
May 03rd, 01:17 pm
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி காலபுரகி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இது பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் நல்வாழ்வுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளிக்கிறோம். எம்.எல்.ஏ வை தேர்ந்தெடுப்பது பற்றி யோசிக்க வேண்டாம், ஆனால் அதற்கப்பால் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்குடிமக்கள் சீராகவும், பொறுமையாகவும் நோட்டுக்களை மாற்றுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
November 10th, 08:10 pm
PM Narendra Modi expressed happiness at the patient and orderly manner in which the citizens are getting the notes exchanged in banks following the cancellation of the legal tender character of the high denomination bank notes of Rs.500 and Rs.1000. The PM said that it is heartening to see such warmth, enthusiasm and patience of the citizens to bear this limited inconvenience for a greater good.குடியரசுத் தலைவர் வெளியிட்ட துணைக் குடியரசுத் தலைவர் எழுதிய ‘குடிமகனும் சமூகமும்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதமரின் கருத்துரைகள்
September 23rd, 01:42 pm
PM Narendra Modi attended a function for release of the book ‘Citizen and Society,’ written by Vice-President, Hamid Ansari. PM Modi congratulated the Vice President for presenting his thoughts to the future generations through the book. “India should be proud to be a country of so many dialects and languages, and so many different faiths, living in harmony”, PM Modi remarked at the event.