கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 25th, 09:36 am
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (சி.பி.சி.ஐ) நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தாம் கலந்து கொண்ட சில காட்சிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 23rd, 09:24 pm
சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
December 23rd, 09:11 pm
புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.டிசம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
December 22nd, 02:39 pm
டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.வளர்ச்சியடைந்த இந்தியா- வளர்ச்சியடைந்த கோவா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 06th, 02:38 pm
கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, இதர பிரமுகர்களே, கோவாவின் எனதருமை சகோதர, சகோதரிகளே. அனைத்து கோவா மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்!கோவாவில், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா - 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 06th, 02:37 pm
வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கோவாவில் இன்று தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் கல்வி, விளையாட்டு, நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பது போன்றவை அடங்கும். வேலைவாய்ப்புத் திருவிழாத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்கினார்.7, லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 25th, 02:28 pm
முதலாவதாக, உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்திற்கு, இந்த முக்கியமான பண்டிகையை முன்னிட்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
December 25th, 02:00 pm
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கிறிஸ்தவ சமூகத்தினருடன் கலந்துரையாடினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவியர் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.ஈஸ்டர் திருநாளன்று கிறித்தவத் மதத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
April 09th, 07:17 pm
ஈஸ்டர் திருநாளன்று கிறித்தவ மதத் தலைவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள புனித இருதய தேவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின் சில புகைப்படங்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
April 15th, 09:25 am
இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளான சேவையும் சகோதரத்துவமும் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.கொவிட்-19 குறித்து ஆன்மீக மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடல்
July 28th, 07:46 pm
கொவிட்-19 நிலவரம் குறித்து ஆன்மீக மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாடினார்.புனித 2-வது மோரன் மார் பசேலியோஸ் மார்தோமா பவுலோஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
July 12th, 10:00 am
இந்திய ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் முதன்மை தலைவரான புனித 2-வது மோரன் மார் பசேலியோஸ் மார்தோமா பவுலோஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
April 04th, 09:39 am
ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM Modi campaigns in Kerala’s Pathanamthitta and Thiruvananthapuram
April 02nd, 01:45 pm
Ahead of Kerala assembly polls, PM Modi addressed rallies in Pathanamthitta and Thiruvananthapuram. He said, “The LDF first tried to distort the image of Kerala and tried to show Kerala culture as backward. Then they tried to destabilize sacred places by using agents to carry out mischief. The devotees of Swami Ayyappa who should've been welcomed with flowers, were welcomed with lathis.” In Kerala, PM Modi hit out at the UDF and LDF saying they had committed seven sins.இயேசு கிறிஸ்துவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது: பிரதமர்
April 02nd, 09:05 am
இரக்கத்தின் முழு உருவம் இயேசு கிறிஸ்து என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.அய்யா வைகுண்ட சுவாமிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
March 12th, 07:29 pm
அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தமது மரியாதைகளை செலுத்தினார்.PM greets the nation on Christmas
December 25th, 10:38 am
The Prime Minister Shri Narendra Modi has conveyed his greetings to the nation on Christmas.PM greets people on the occasion of Easter
April 12th, 02:07 pm
The Prime Minister, Shri Narendra Modi has greeted people on the occasion of Easter.India has entered the third decade of the 21st century with new energy and enthusiasm: PM Modi
January 02nd, 02:31 pm
PM Modi addressed a programme at Sree Siddaganga Mutt in Tumakuru. PM Modi said, The Prime Minister said, “India has entered the third decade of the 21st century with new energy and renewed vigour. You will remember what kind of atmosphere was there in country when last decade started. But this third decade has started with a strong foundation of expectations and aspirations.”ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்கு சென்ற பிரதமர், ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்
January 02nd, 02:30 pm
கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்த கங்கா மடத்திற்கு சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.