சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 03rd, 03:50 pm
இன்று சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சிபிஐயின் புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிபிஐயை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐ தனது சேவை மற்றும் திறமை மூலம் பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றும் கூட, ஒரு வழக்கை தீர்க்க முடியாது என்று யாராவது நினைக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
April 03rd, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் பிரதமர் கலந்து கொண்டார்
February 18th, 10:09 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்து கொண்டார்.அக்டோபர் 28-ந் தேதியன்று நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் கலந்து கொள்கிறார்
October 26th, 10:47 am
அக்டோபர் 28-ந் தேதியன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்கிறார். இந்த சிந்தனை முகாம் ஹரியானாவில் உள்ள சுராஜ்கண்ட்டில் அக்டோபர் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுத காவல் படை மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் இந்த சிந்தனை முகாமில் பங்கேற்க உள்ளனர்.2021-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் 21 பிரத்யேகப் புகைப்படங்கள்
December 31st, 11:59 am
2021-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சில சிறப்புப் புகைப்படங்களைக் காணலாம்.Narendra Modi speaks at ATVT Chintan Shibir
October 14th, 02:48 pm
Narendra Modi speaks at ATVT Chintan ShibirCM exhorts ITIs to imbibe the mantra of “Shramev Jayate”
July 28th, 12:57 pm
CM exhorts ITIs to imbibe the mantra of “Shramev Jayate”