மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ASPI இன் முக்கியமான தொழில்நுட்ப டிராக்கரில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவின் இடத்தைப் பாராட்டினார்.
October 03rd, 07:35 pm
ASPI முக்கியமான தொழில்நுட்ப டிராக்கரின்படி, 64 தொழில்நுட்பங்களில் 45ல் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இப்போது இடம்பிடித்துள்ளது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான இனம் மற்றும் உலகளாவிய திறமைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை இந்த ஆய்வு கண்காணிக்கிறது. உலகின் மிக முக்கியமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டை ஆதரிக்கும் முக்கியமான பொருட்களையும், அது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை எவ்வாறு அளவிடுகிறது என்பதையும் இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது.2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நவம்பர் 1-ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
October 31st, 05:04 pm
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் 2023 நவம்பர் 1-ம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் அசாதாரண செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு
October 28th, 11:13 pm
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 111 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், உத்வேகத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சதுரங்கத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலிக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:48 pm
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியின் பி2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிஷன் கங்கோலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோரே, விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:45 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் சதுரங்க பி 1 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோர், விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:44 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 2 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:38 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்குப் பிரதமர் வாழ்த்து
October 28th, 08:35 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் டி-20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்குப் பிரதமர் வாழ்த்து
October 28th, 08:32 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேக் சந்த் மஹ்லாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:50 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:46 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:44 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:42 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் படகுப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க 100-ஐ எட்டியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
October 28th, 11:41 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் 100-வது பதக்கத்தை வென்றதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 11:26 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-எஃப் 55 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர் மற்றும் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்புக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:24 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 400 மீட்டர் மற்றும் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்புக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிராக் பரேதா மற்றும் ராஜ்குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 27th, 09:44 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்யூ5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிராக் பரேதா மற்றும் ராஜ்குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM congratulates Pramod Bhagat for winning gold in badminton men’s singles at Asian Para Games
October 27th, 07:55 pm
The Prime Minister, Shri Narendra Modi, congratulated Pramod Bhagat for winning a gold medal in the badminton men's singles SL3 event at the Hangzhou Asian Para Games today.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 27th, 07:53 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்குப பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM congratulates Suhas L Yathiraj for winning gold in badminton men's singles at Asian Para Games
October 27th, 07:41 pm
The Prime Minister, Shri Narendra Modi, congratulated Suhas L Yathiraj for clinching a gold medal in the badminton men's singles SL-4 event at the Hangzhou Asian Para Games today.