கர்நாடகாவில், காங்கிரசின் காலவரையறை முடிந்துவிட்டது என்று பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 04th, 05:02 pm
கர்நாடகாவில் காங்கிரசின் காலவரையறை முடிந்து விட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடக அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்படுகிறது மற்றும் காங்கிரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் கூறினார், மேலும் நாட்டிற்குக் காங்கிரஸ் கலாச்சாரம் தேவையில்லை என்று மோடி கூறினார்.PM Modi addresses public meeting in Bengaluru, Karnataka
February 04th, 04:58 pm
Addressing a ‘Parivartane Yatre’ rally in Bengaluru, PM Narendra Modi remarked that countdown for Congress to exit the state had begun and they were now standing at the exit gate. He added that BJP was devoted to development while the Congress only stood for corruption, politics of appeasement and pision.With Intensified Mission Indradhanush, we want to ensure better and healthy future for children: PM Modi
October 08th, 12:43 pm
Addressing a public meeting in his hometown, Shri Modi remarked, Coming back to one's home town and receiving such a warm welcome is special. Whatever I am today is due to the values I have learnt on this soil, among you all in Vadnagar.மருத்துவ கல்லூரியை தொடக்கி வைத்த பிரதமர், குஜராத்தில் உள்ள வாத்நகரில் இந்தர்தனுஷ் திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
October 08th, 12:41 pm
தனது சொந்த ஊரில் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘தனது சொந்த ஊருக்கு திரும்ப வரும் போது அன்பான வரவேற்பு கிடைப்பது மிகவும் சிறப்பான் ஒன்றாகும். நான் இப்போது இருக்கும் இந்த நிலைக்கு காரணம் இந்த மண்ணில் நான், வாத்நகரில் உள்ள உங்களில் ஒருவனாக கற்றுக் கொண்ட பண்புகள் தான்”, எனக் கூறினார்.டிஜிட்டல் இந்தியாவின் மூலம் வெளிப்படைத்தன்மையும், சிறந்த சேவையும், நல்லாட்சியும் உறுபடுத்தப்படுகிறது : பிரதமர்
October 07th, 06:15 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.பிரதமர் மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார்
October 07th, 06:13 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.PM Modi addresses students of Sathya Sai Medical Institute via video conferencing
November 27th, 05:47 pm
Prime Minister Narendra Modi today addressed students of Sathya Sai Medical Institute via video conferencing. PM Modi remarked, Love all and serve all, Sathya Sai Baba lived this mantra. Inspired by him, the work in health and education sector is commendable. Shri Modi hoped that the institution would benefit the people in the regionPradhan Mantri Awas Yojana is a way to help the poor realise their dreams: PM Modi in Chhattisgarh
February 21st, 10:51 am
PM in Naya Raipur
February 21st, 10:50 am