தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

December 29th, 11:53 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

தில்லியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

December 26th, 10:58 pm

தில்லியில் இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முதல் மாநாடு ஜூன் 2022-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு ஜனவரி 2023-ல் தில்லியிலும் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர்களின் 2-வது தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்

January 07th, 10:02 pm

தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் இரண்டாவது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி 2 நாள் ஆலோசனை

January 07th, 09:50 pm

தில்லியில் கடந்த 2 நாட்களாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்ட மாநாடு இன்றுடன் முடிவடைந்தது.

புதுதில்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

January 06th, 05:44 pm

புதுதில்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். முக்கியமான கொள்கை தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வதற்கான குழு உணர்வை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு அற்புதமான மன்றம் என்று திரு மோடி கூறினார்.

ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் நித்தி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகிப்பார்

August 05th, 01:52 pm

சீரான, நீடிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய நித்தி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் 2022 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுக்கும்.

PMO reviews efforts of eleven Empowered Groups towards tackling COVID-19

April 10th, 02:50 pm

A meeting of the Empowered Groups of Officers, to tackle the challenges emerging as a result of spread of COVID-19, was held today under the Chairmanship of Principal Secretary to Prime Minister.

Cabinet Secretary reviews COVID-19 status with Chief Secretaries of States; important decisions taken to check the disease

March 22nd, 03:48 pm

A high level meeting was held today morning with Chief Secretaries of all the States by the Cabinet Secretary and the Principal Secretary to the Prime Minister. All the Chief Secretaries informed that there is overwhelming and spontaneous response to the call for Janta Curfew given by the Hon’ble Prime Minister.

மாநில, யுனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் உடன் பிரதமர் கலந்துரையாடல்

July 10th, 07:55 pm

பிரதமர் மோடி, மாநில தலைமை செயலாலர்கள் மற்றும் யுனியன் டெர்ரிடரிஸ் உடன், “இந்தியாவில் மாறுதலுக்கு மாநிலங்கள் உந்துதல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் முன்னுரிமை மற்றும் அணுகுமுறை, ஆளுமையில் அதிக பங்கு வகிக்கும் என்றார். நாம் மாநிலங்களின் அனுபவங்களில் இருந்து அதிகம் பயில வேண்டும், இது பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கும்.