இந்திய கடற்படையின் கொவிட் தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் ஆய்வு செய்தார்
May 03rd, 07:40 pm
பெருந்தொற்றின் போது நாட்டு மக்களுக்கு உதவ இந்திய கடற்படை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். அனைத்து மாநில அரசுகளையும் அணுகியுள்ள கடற்படை, மருத்துவமனை படுக்கைகள், போக்குவரத்து மற்றும் இதர உதவிகளை செய்து வருவதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.Chiefs of Armed Forces call on PM
November 08th, 05:07 pm
The Chief of Army Staff General Dalbir Singh, the Chief of Naval Staff Admiral Sunil Lanba and the Vice Chief of Air Staff Air Marshal Birender Singh Dhanoa called on the PM Narendra Modi in New Delhi.