சிகாகோ உரையின் 132-வது ஆண்டையொட்டி சுவாமி விவேகானந்தரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்

September 11th, 11:06 am

1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய புகழ்பெற்ற உரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.

130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிகாகோ உரையைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

September 11th, 03:39 pm

130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சிகாகோவில் உள்ள உலக சமய நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய தலைசிறந்த உரையை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

September 11th, 10:38 am

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தலைசிறந்த உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். 1893-ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது.

சிகாகோவில் 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் வழங்கிய புகழ்பெற்ற சொற்பொழிவை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

September 11th, 11:06 pm

1893-ஆம் ஆண்டு சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய புகழ்பெற்ற சொற்பொழிவு, மேலும் நேரிய, வளமான மற்றும் உள்ளடக்கிய பூமியை உருவாக்கும் திறன் பெற்றுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சர்தார்தம் பவன் மற்றும் சர்தார்தம் இரண்டாம் கட்டப் பணிக்கான பூமிபூஜையின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 11th, 11:01 am

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் திரு. பர்சோத்தம் ரூபலா, திரு. மன்சுக் மாண்டவியா, அனுப்பிரியா பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினரும் குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு. சி.ஆர் பாட்டீல் , குஜராத் மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்தார்தாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் தொடங்கி வைத்தார்

September 11th, 11:00 am

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 -வது ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் காணொளிக் காட்சி மூலம் ஆற்றிய உரை

September 11th, 03:30 pm

கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 –வது ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

தியா மாறி வருகிறது. மக்கள் சக்தியின் காரணமாக உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலை மேம்பட்டு வருகிறது : பிரதமர்

September 11th, 11:18 am

’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாபெரும் இளைஞர், சில வார்த்தைகளிலேயே உலகை வென்று, ஒற்றுமையின் சக்தியை உலகிற்கு எடுத்துரைத்தார் எனக் கூறினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் இருந்து நான் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்

September 11th, 11:16 am

’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

September 10th, 07:38 pm

சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ‘இளைய இந்தியா, புதிய இந்தியா’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

PM Modi pays tribute to those who lost their lives in 9/11 attacks; recalls Swami Vivekananda's address in Chicago

September 11th, 09:06 pm

PM Modi paid tribute to those who lost their lives in the 9/11 attacks. The Prime Minister Modi also recalled Swami Vivekananda’s address to the World Parliament of Religions in Chicago, on September 11th - in 1893.