பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் சந்தித்தார்

November 14th, 06:40 pm

உன்னத சிந்தனைகளுக்காகவும், எழுத்துக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்ட பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

மஹந்த் சுபத்ரா ஆத்யாவை பிரதமர் சந்தித்தார்

November 14th, 06:32 pm

பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வி அளித்தலுக்காக பணியாற்றி வரும் மஹந்த் சுபத்ரா ஆத்யாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை பிரதமர் சந்தித்தார்

November 14th, 06:25 pm

மகாமண்டலேஷ்வர் சுவாமி சாந்திகிரி மகராஜை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவரது முயற்சிகளைப் பாராட்டினார்.